பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் கூரு உ-ம். ஆடூஉவின் கை, மகடூஉவின்கை; செவி, தலை, புறம் என வரும். 'மானமில்லை' என்றதனான், இன் பெற்றவழி மேல் இலேசினானெய்திய வல்லெ ழுத்து வீழ்க்க. உஎஉ எகர வொகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய வென்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான. இஃது, எகரவீற்றிற்கும் ஒகரவீற்றிற்கும் ஈறாகாத நிலையில் வேறுபாடு உணர்த்து தல் நுதலிற்று. இ-ள்:- எகரம் ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா-எகரமும் ஒகரமும் பெயர்ச்சொற்கு ஈறு ஆகா; முன்னிலை மொழிய என்மனார் புலவர் - வினைச்சொல்லுள் முன்னிலை மொழியிடத்தனவென்று சொல்லுவர் புலவர்; தேற்றமும் சிறப்பும் அல்வழியான்- தேற்றப்பொருண்மையில் வரும் இடைச்சொல் எகாரவீறும் சிறப்புப்பொருண்மையின் வரும் இடைச்சொல் ஒகாரவீறும் அல்லாதவிடத்து. உ-ம். ஏ எ எனவும், ஓஒ எனவும் வரும். இவை முன்னிலைவினை. ஏ கொண்டான்,ஒரு கொண்டான் இவை இடைச்சொல் உஎங. தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும் மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா. (எய) இது, முன் ஈறாம் என்னப்பட்ட ஏகர ஒகர ஈற்று இடைச்சொற்கும் அவ்வீற்று முன்னிலைவினைச்சொற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் - தேற்றப்பொருண்மையில் வரும் எகரவீற்று இடைச்சொல்லும் சிறப்புப்பொருண்மையில் வரும் ஒகரவீற்று இடைச் சொல்லும், மேல் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா-மேலை முன்னிலை வினைச்சொற் குக் கூறப்படும் இயல்புடைய வல்லெழுத்து மிகாவாய் இயல்பாய் முடியும். மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகா' உணர்க' என்னும் தந்திரவுத்திவகையான் பட்டதாயிற்று. என்றதனால், "வந்தது கண்டு வராதது வல்லெழுத்து மிகு மென்பது கூறப் உம். யானேஎ கொண்டேன், நீயே கொண்டாய், அவனேஎ கொண்டான் எனவும்; ஒடிகொண்டேன், ஒகொண்டாய், ஒஒ கொண்டான் எனவும் வரும். இவை இடைச்சொல். ஏஎக்கொற்றா, ஒடுக்கொற்றா; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். இவை முன்னிலைவினை. 'இயற்கை' என்றதனான், அம்முனிலைவினைகளை அளபெடை நிறீஇக்கொள்க. யாக உ எச. ஏகார விறுதி யூகார வியற்றே. இஃது, ஏகாரவீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (எக) இ-ள்:-ஏகார இறுதி ஊகார இயற்று - வகரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் ஊகாரவீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். சேக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். (எஉ)