பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூசு தொல்காப்பியம் - இளம்பூரணம் உஎரு. மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அவ்வீற்று இடைச்சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் - மாறுபாடுகோடலையுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் எகாரவீற்று இடைச்சொல்லும் வினாப்பொருண்மைக் கண்வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும் எண்ணுப்பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேற்கூறிய வல்லெ ழுத்துப் பெறாது இயல்பாய் முடியும். உ-ம்- யானே கொண்டேன்; சென்றேன், தந்தேன், போயினேன் எனவும்: ரியே கொண்டாய்; சென்றாய், தந்தாய், போயிஜய் எனவும்: கொற்றனே சாத்தனே தேவனே பூதனே எனவும் வரும். 'கூறிய' என்றதனால், பிரிநினைப்பொருண்மைக்கண்ணும் ஈற்றசைக்கண்ணும் வரும் ஏகாரங்களின் இயல்புமுடிபு கொள்க. அவனே கொண்டான் என்பது பிரிநிலை. கடலே பாடெழுந் தொலிக்கும் என்பது ஈற்றசை. உஎசு. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே இஃது, இவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (எங) இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று கொரவீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ்வூகாரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல் வெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். வேக்குடம், சாடி, தாதை, பானைவரும். உஏெறுதிக் கெகரம் வருமே. இஃது, அவ்வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (எச) இ-ள்:- என் இறுதிக்கு எகரம் வரும் - அவ்வேற்றுமைக்கண் என்னும் இறுதிக்கு எகரம் வரும். உ-ம். ஏஎக்கொட்டில்; சாலை, துளை, புழை எனவரும். கொள்சு. 'உரையிற்கோடல்' என்பதனான், அவ்லெ காப்பேன் பொருந்தினவழிக் (எரு) உளஅ. சேவென் மாப்பெய ரொடுமா வியற்தே இந்து, அல்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விடுத் தல் அதவிற்று. இ-ள்:-சே என் மரப்பெயர் ஒடு மர இயற்று -சே என்னும் மரத்தினை உணர கின்ற பெயர் ஒடுமரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். செங்கோடு; செதிள், தோல், பூ எனக்கும். உ எகூ பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். (எசு) இஃது, அம்மசப்பெயரல்லாத சே என்பதற்கு வேறுமுடிம் கூறுதல் முதலிற்று.