பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூவணம் இவ்வல்வழியை வேற்றுமை முடிபிற்கு முன் கூறாததனால் விச்சாவாதி என்றாற் போல வரும் உம்மைத்தொகை அல்வழி முடிபும், பாறங்கல் என இருபெயரொட்டு அல்வழி முடிபும் கொள்க. உகூடு. ஓகார விறுதி யேகார வியற்றே. இஃது, ஒகாரவீற்று அல்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ - ள் :- ஓகார இறுதி ஏகார இயற்று-ஓகாரவீற்று அவ்வழிப்பெயர்ச்சொல்" சகாரவீற்று அல்வழி இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். ஒக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். உசு. மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும் கூறிய வல்லெழுத் தியற்கை யா கும். இஃது, இவ்வீற்று இடைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. இ (அஎ) ள்-மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும்-மாறுபாட்டினைக்கொண்ட எச் சப்பொருண்மையினையுடைய ஓகாரமும், வினாப்பொருண்மையையுடைய ஓகாரமும் ஐயப்பொருண்மையினையுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்-முன் பெயர்க்குக் கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ-ம். யானோகொண்டேன் எனவும், நீயோகொண்டாய் எனவும், பத்தோபதி னொன்றோ எனவும் வரும். 'கூறிய' என்றதனால், பிரிநிலையும் தெரிநிலையும் சிறப்பும் எண்ணும் ஈற்றசையும் இயல்பாய் முடிதல் கொள்க. அவனோகொண்டான் எனவும், நன்றோ தீதோவன்று எனவும், ஒஒ கொண்டான் எனவும், "குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ" எனவும், யானோதேறேன் எனவும் வரும். உகூஉ. ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. இதுவும் அது. (அஅ) இ - ள் :- ஒழிந்ததன் நிலையும் ஒழிந்தவற்று இயற்று ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் மேற்சொல்லியொழிந்த ஒகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய்முடியும். உ-ம். கொளலோகொண்டான் எனவரும். உகூ ங. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே ஒகரம் வருத லாவயினான. இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (அக) இ - ள்:-வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று-ஒகாரவீற்று வேற்றுமைக்கண் ணும் அவ்வோகாரவீற்று அல்வழியோடொத்து வல்லெழுத்துப்பெற்றுப் புணரும். அ வயின் ஒகரம் வருதல்-அவ்விடத்து ஒகரம் வருக. உ-ம். ஓஒடுக்கடுமை; சிறுமை,சீமை, பெருமை எனவரும். உச. இல்லொடு களப்பி னியற்கை யாகும். இஃது, எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (@) இ-ள்:- இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும்-ஒகாரவீற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஒகாரம் மிகாது இயல்பாய் முடியும்.