பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் பிறப்பியல். கூஎ இ-ள்: அவற்றுன்-மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டினுர், ஈறு மெய்யெல்லாம் புள்ளியொடு நிலையல்-மொழிக்கு ஈறாய மெய்யெல்லாம் புள்ளி பெறுதலோடு விற்க முதாையலையெல்லாம் புன்னியிழந்து என்றவாது. உ-ம். மரம் எனவரும். மொழிமுதன் மெய் புள்ளியொடு நில்லா தென்னாது, ஈறெல்லாம் புள்ளியொடு நிலையஸ் என ஈற்றின்மேல் வைத்துச் கூறிய வதனான், அவ்வீற்றின் மெய் உயிர் முதன்மொழி வந்த இடத்து அஃது எற இடம் கொடுக்கு மென்பது பெறப் பட்டது. ள சா. குற்றிய லுகரமு மற்றென மொழிப. (2) இஃது, ஈற்றிற் குற்றியலுகரத்திற்கு ஒர் கருலி கூறுதல் நுதலிற்று. இ-ள் :- குற்றியலுகரமும் அற்று என மொழிப-ஈற்றிற்குற்றியலுகரமும் (புள்ளி யீறுபோல உயிரேற இடம்கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர், இம்மாட்டேது ஒருபுடைச்சோல் எனவுணர்க. ளஎ .உயிர்மெய் யீறு முயிரீற் றியற்றெ. (a) இது, மேல் "மெய்யே யுயிரென் றாயீ ரியல" [புணரியல்-க] என்றதற்கு ஓர் புறநடை கூறுதல் நுதலிற்று. இ-ள் : உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்று-உயிர்மெய் மொழியீற்றில் நின்றதுவும் உயிரீற்றின் இயல்பையுடைத்து. இடையில் நின்றதுவும் உயிரின் இயல்பையுடைத்து. ஈறும் இடையும் உயிருள் அடங்குமெனவே, முதல் மெய்யுள் அடங்கும் என்ப தாயிற்று. இதனால், விள முதலிய உயிர்மெய் ஈறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடக்கிப் புணர்ச்சிபெறுவன் வாயின. வாகு என்புழி இடை வின்ற சகாஉயிர்மெய் அகரமாய் உயிர்த்தொடர்மொழி யெனப்பட்டது. ஈண்டு உயிர்மெய் ஒற்றுமை நயத்தான் உயிர்மெய்யென வேறு ஓர் எழுத்தாவ தன்றி, ஈறும் இடையும் உயிரென ஒரெழுத்தாயும், முதல் மெய்யென ஒரெழுத் தாயும் நின்றதாயிற்று. இத்துணையும் ஒரு மொழி யிலக்கணர் கூறயின் மொழியாயின் ஒழியாயிற்று. எ.அ.உயிரிறு சொன்மு னுபிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குக் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் ருயீ சியல புணர்கிலைச் சுட்டே. இது, மேற்கூறும் புணர்ச்சி மும்மொழிப்புணர்ச்சியாகாது, இருமொழிப்புணர்ச் சியாமென்பதூஉம், அவை எழுத்துவகையான் நான்கா மென்பதூஉம் உணர்த்து தல் நுதலிற்று.