பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் புணரியல் ச இ-ள்:- மெய் உயிர் சீங்கின் தன் உரு ஆகும்.மெய் தன்னொடு கூடிய உயிர் புணர்ச்சியிடத்து நீங்கியவழித் தன்புள்ளி வடிவு பெறும். உ-ம். அதனை, அதன் + ஐ எனவரும். ஈசக. எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார். (167) இஃஅ, உயிரீறு உயிர்முதன்மொழியொடு புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- எல்லா மொழிக்கும்-மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் வரு வழி - உயிர்முதன்மொழி வரும் இடத்து, உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்- இடை உடம்படுமெய் வடிவு கோடலை நீக்கார். உ-ம். புளியக்கோடு, எருவக்குழி, விளனத்துச்சொகும் எனவரும். "உரையிற் கோடல்" என்பதனால், உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக்கொள்க. இகாயிறும் சகாரவீதும் ஐகாரவீறும் பகரவுடம்படுமெய கொள்வன; அல்லனவெல்லாம் வகரமெய்கொள்ளன. "ஒன்றென முடித்தல்" என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படு மெய் கொள்க. மாவடி, ஆயிருசினை என வரும். 'வரையார்' என்றதனால், உடம்படுமெய்கோடல் கொள்ளப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை எனவரும். ஒருதலை அன்றென்பது ளசஉ. எழுத்தோ ரன்ன பொருடெசி புணர்ச்சி இசையிற் றிரித னிலைஇய பண்பே. இஃது, எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுதல் நுதலிற்று. (154) இ-ள்:- எழுத்து ஓர் அன்ன பொருள் தெரி புணர்ச்சி-எழுத்து ஒரு தன்மை யான பொருள் விளங்கிலிற்கும் புணர்மொழிகள், இசையின் திவிதல் விலைஇய பண்பு- ஓசைவேற்றுமையால் புணர்ச்சிவேறுபடுதல் நிலைபெற்ற பண்பு. உ-ம். செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா எனவரும். ளசங. அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கட னிலவே. இது, மேவதற்கு ஓர் புறநடை கூறுதல் நுதலிற்று. - (ஙக) என் இ- ன் :- அவைதாம்- மேற்சொல்லிய புணர்மொழிகள் தாம், முன்னப் பொருள் முன்னத்தினான் உணரும் பொருண்மையுடைய; புணர்ச்சிவாயின் இன்ன னும் எழுத்து கடன் இல-அவை புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல. செம்பொன்பதின்றொடி என்றவழி, பொன்னூராய்ாதி உளவழி பொன்னெ னவும், செம்பாராய்ச்சி உளவழிச் செம்பெனவும் குறிப்பால் உணரப்பட்டது.மற்று, இதன்மேல் "இசையிற் நித்தல் திஸ்தல்" என அறியமாறு கூறிஞனன்றேவெனின், ஓசை என்றமையான் அஃது ஒலியெழுத்திற்கெனவும், 'இன்னவென்னுமெழுத்துக் கடனில்' என்றதனான் இது வரிவடிவிற்கெனவுங் கொள்க. (சய ) 7 நான்காவது புணரியல் முற்றிற்று,