பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எய தொல்காப்பியம் - இளம்பூரணம் ளகங. அழனே புழனே யாயிரு மொழிக்கும் அத்து மின்னு முறழத் தோன்றல் ஒத்த தென்ப வுணரு மோசே. இதயும் அது. இ-ள்:-அழன் புழன் அ இரு மொழிக்கும் - அழன் புழனாகிய அவ்விருமொழிக் கும்,அத்தும் இன்னும் உதழ தோன்றல் ஒத்தது என்ப உணருமோர்-அத்துச்சா ரிமையும் இன்சாரியையும் மாறிவரத்தோன்றுதலைப் பொருந்திற்றென்ப உணரு வோர். உ-ம். அழத்தை, அழத்தொடு; அழனினை, அழனினொடு ; புழத்தை, புழத் தொடு, புழனினை, புழனினொடு என ஒட்டுக. தோன்றல்' என்றதனான், எவன் என்றும், என் என்றும் நிறுத்தி, வற்றுக்கொ டுத்து வேண்டும் செய்கைசெய்து எவற்றை, எவற்றொடு எனவும், எற்றை, எற்றொடு எனவும் முடிக்க. 'ஒத்தது' என்றதனால், எகின் எனநிறுத்தி, அத்தும் இன்னும் கொடுத்துச் செய் கைசெய்து எகினத்தை, எனத்தொடு எனவும், எகினினை, எகினினொடு எனவும் டின்சு அத்து முற்கூறியவதனான், அத்துப் பெற்றவழி இனிது இசைக்குமெனக் கொள்க. [அழன்-பிணம். முன் ஏகாரம் இரண்டும் எண்ணிடைச்சொல். பின் ஏகாரம் ஈற்றசை. 'உணருமோர்' என்பது தொல்லைவழக்கு.) ளகூச. அன்னென் சாரியை யேழ னிறுதி முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப. இது, முகாரவீந்து ஒருமொழிக்கு முடிபுகூறுதல் நுதலிற்று. (உக) இ-ள்:-அன் என் சாசியை ஏழன் இறுதிமுன்னர் தோன்றும் இயற்கைத்து என்ப-அன் என்னும் சாரியை ஏழென்னும் சொல்லிறு தியின் முன்னே தோன்றும் இயல்பினை புடைத்தென்ற சொல்லுவர். உ-ம். ஏழனை, ஏழனொடு என ஒட்டுக. சாரியை முற்கடறியவதனால், பிறவும் அன்பெறுவனசொன்சு, பூழனை, பூழ (ee) னெடு; யாழளை ; யாழனொடு என ஒட்டுக. எகூரு. குற்றிய லுகரத்திறுதி முன்னர் முற்றத் தோன்று மின்னென் சாரியை, இது, குற்றியலுகர ஈற்றிற்கு முடிபுகூறுதல் நுதலிந்து. இ-ள்: குற்றியலுகரத்து இறுதிமுன்னர் முற்ற தோன்றும் இன் என் சாரியை- குற்றியலுகரமாகிய ஈற்றின்முன்னர் முடியத்தோன்றும் இன் என்சாரியை. உ-ம். வரகினே, வரகினெது; சாசினை; காசினொடு என ஒட்டுக.