பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல் உளஉ. புள்ளியிறுதியு முபிரிறு கிளவியும் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம் தேருங் காலை யுருபொடு சிவணிக் சாணியை நிலையுங் சுடப்பா டிலவே, இஃது, இல்லோத்திற்கெல்லாம் புறநடை கூறுதல் அதலிற்று. எங இ-ள்:-புள்ளி இறுதியும் உயிர் இது கிளவியும் சொல்லிய அல்ல எனைய எல் லாம் புள்ளியீற்றுச்சொல்லும் உயிரிற்றுச்சொல்லுமென முடிவு சொல்லியவை அல் - லாத ஒழிந்தவையெல்லாம், தேரும் காலை - ஆராயுங்காலத்து, உருபொடு சிவணி சாரியை கிலையும் கடப்பாடு இல உருபுகளொடு பொருத்தி இன் சாரியை நின்ற முடியும் முறைமையை யுடையவல்ல. (நின்றும் நில்லாதும் முடியும்.) புள்ளியீற்றுள் ஒழிந்தன ஐந்து; உயிரீற்றுள் ஒழிந்தது ஒன்று. இவையும் எடுத் தோதிய ஈற்றுள் ஒழிந்தனவுமெல்லாம் ஈண்டுக் கொள்ளப்படும். உம். எண்ணினை, மண்ணை, வேயினை, வேமை, காரினை, காசை கல்லிrை, கல்லை முன்னினை. முள்ளை எனவும்; கினியிளை, கிளியை எனவும்; பொன்னிளை, பொன்னை எனவும்; தாழினை, தாழை, தீயினை, தீயை, கழையினை, கழையை எனவும் ஒட்டுக. புள்ளியீற்றுள் ஒழிந்தன பலவாகலின், அது முற்கூறப்பட்டது. தேருங்காலை' என்றதனான், உருபுகள் நிலைமொழியாககின்று தம்பொருளொடு புணரும்வழி முடி யும் முடிபுவேற்றுமையெல்லாம் கொள்க. மண்ணினைக்கொணர்ந்தான், நம்பியைக்கொணர்ந்தான், கொற்றனைக்கொணர்ந் தான் மல்லயொடுபொருத்து மால்யானை; மரத்தாற்புடைத்தான், மரத்துக்குப் போனான்; காக்கையிற்கரிது; காக்கையது பலி; மரத்துக்கண் கட்டினான் என ஒட்டுக. இஃது உருபியலாகலான், 'உருபொடுசிவணி' என வேண்டாவன்றே. அதனான், உருபு புணர்ச்சிக்கண் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றப்பொதுமுடி உள்வழிப் பொருட்புணர்ச்சிக்கண்லும் செல்லுமென்பது கொள்க. இன்னும் அதனனே,உப சீறும் மெய்யீறும் சாரியை பெருது இயல்பாய் முடிவனகொள்க. ஈம்பியை, கொற் தன எனவரும். ஆறாவது உருபியல் முற்றிற்று. (W) 10