பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

43 டிருப்பதே மேல் என நாங்கள் அவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பினோம். முதலில் மாமா இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை. பின்னர் மாமா புதுச்சேரி செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதினால் சென்றுவிட்டார் அரவிந்தர் முன்னரே போலும்! புதுச்சேரியில் வந்திருந்தார். வ.வே.சுப்பிரமணிய ஐயரும் போய்ச் சேர்ந்தார். நெல்லைக் கலெக்டர் ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வ தற்கு உடந்தையாக இருந்தவர் என அப் போது சொல்லப்பட்ட என் ஊஊர் (ஓட்டப் பிடாரம்) மாடசாமிப் பிள்ளையும் பிள்ளையும் புதுவை புகுந்தார். இவ்விதமாக இந்திய மானிகள் பலர் புதுவையில் குடியேறி நிலை யாகத் தங்கிப் பத்திரிகைகள் வாயிலாகவும், வேறு வழிகளிலும் நமது தேச அரசாட்சியை மீட்பதற்குரிய வேலைகள் செய்துகொண்டி ருந்தனர். அவர்களிடம் தோன்றிய சுதந்திர ஜோதி தமிழ்நாடு முழுவதும் சுடர் வீசிக் தேசாபி