இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
51 டார்கள். படுக்கையை எடுத்துக்கொடுத் தேன். வாங்கிகொண்டு தார்சாவிற்குச் சென்று விட்டார்கள் " என்றாள். நான் அவசர அவசரமாக எனது பாட்டை முடித்துக்கொண்டு தார்சாவுக்கு வந்து "மாமா, மரமர!'" என சாப் உரக்க எழுப்பினேன். இருவரும் எழுந்துவிட்டனர். க்ஷேமம் விசாரித்தேன். க்ஷேமத்தையும் தாம் வந்த வரலாறுபற்றியும் கூறினார் மாமா. புதுச்சேரியில் வசித்துவந்த பல இந்திய நண் க்ஷேமத்தையும் விசாரித்தேன்; பர்களின் மாமா பதில் அளித்துக்கொண்டே வந்தார். "சுவாமிகள் யாரோ?" என்றேன். £$ ‘ஒரு பெரியவர்' என்றார் மாமா. அதற்கு மேல் துளாவித் துளாவிக் கேட்க நான் விரும்ப வில்லை; பேசாதிருந்துவிட்டேன். ஆனாலும் என் மனச்சாட்சி அந்த மனிதனைப்பற்றி என் மனதில் ஏதோ ஒரு பீதியை எழுப்பியது. இதற்கு ஆதாரமும் இல்லாமல் இல்லை.மாமா முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதாக