பக்கம்:Acrylic-article-tamil-ariviyal-kalangium-1-page19.JPG

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ரிலிக் அமிலம்

இது ஒரு நிறமற்ற நெடியுள்ள நீர்மம். இது எளிதில் பல்லுறுப்பாகக் (polymerise) கூடியது. அக்ரிலிக் அமிலம் (acrylic acid) நீர், ஆல்கஹால், ஈதர் முதலியவற்றில் எளிதில் க ைர ய க் கூ டி யது. இதன் கொதிநிலை 140.9°C எளிதில் தீப்பற்றி எரியக் கூடியது. அசெட் டலின், கார்பன் மோனாக்சைடு, நீர் ஆகியவற்றைச் சேர்த்து நிக்கல் வினையூக்கியின் (catalyst) முன்னிலை யில் அக்ரிலிக் அமிலத்தைப் பெறலாம். மேலும் இதனை புரொப்பிலினை வளிம நிலையில் ஆக்சி ஜனேற்றி அக்ரோலின் (acrotein) என்ற பொருளைப் பெற்று.அதனை 3000இல் மாலிப்டினம் வெனேடியம் கலவை முன்னிலையில் ஆக்சிஜனேற்றம் செய்தும் பெறலாம். அக்ரிலிக் அமிலம் தோலை அரிக்கும் தன்மை புடையதும், எரிச்சல் ஊட்டக் கூடியதும், சுவாசித்தால் நச்சுத் தன்மையுடையதுமாகும். இது பல்லுறுப்பாக்கல் வினை (polymerisation) வெடித்தலுடன் உண்டாக்கு Epsi. Lai gysyllturës, si (polymerisation) அக்ரிலிக் அமிலங்கள் தயார் செய்வதற்கும், பல்லுறுப்பு மெட்டா epifani, el laurăiesir (polymeta acrylic acid) purtfă கவும், இது ஒருபடி சேர்மமாகப் (monomer) பயன்படு கிறது.

நூலோதி

1. Finar I.L., Organic Chemistry. Vol I, ELBS. Sixth Edn. , 1973. 2. Hawley, Gessner G., The Condensed Chemical Dictionary, 10th Edni- 1984.