பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 芯蛋, 野宵。 அ ம லா தி த் யன் (அங்கம்.3. மூன் ரு வ து காட் சி. அரண்மனையிலோர் ു. காலதேவன், ராஜகாந்தன், கிரிதான் வருகிறர்கள். அவன் ஸ்திதி எனக்குத் திர்ப்திகரமா யில்லை. அவன் பயித் தியத்தை அதிகரிக்க விடுவது மேக்கு rேமகரமானதன்று. ஆகவே நீங்கள் ஆயத்தப்படுத்துங்கள். நான் உங்களுடைய திருமுகத்தை உடனே அனுப்புகின்றேன். அவனும் உங்க ளுடன் சிங்களத்துக்குப் போவான். அவனது பயித்தியத்தி னின்றும் மணிக்கு மணிக் குண்டாகின்ற பயங்கரமான இடையூறுகளை நமது ராஜரீகத்துக்கு அருகாமையில் வளா விடுவது அபாயகரமாம், காங்கள் ஆயத்தப்படுகின்ருேம், தம்மைக்கொண்டு உயிர் பெற்று உஜ்ஜீ விக்கின்ற உலகத்தவர்களை யெல்லாம் பாது காக்கவேண்டுமென்கிற பயமானது தெய்வத்திற்கு உவப்பா 'னதும் உ த்கிருஷ்டமானது மாகும். ஒவ்வொரு உயிரும் உலகினில் ஒரு கஷ்டமும் தன்னை வங் தணுகாதபடி அறிவே கவசமாக அதன் பலத்தைக் கொண்டு காப்பாற்றிக்கொள்வது கடமையாகும். அப்படி யிருக்க மன்னுயிரின் கூேடிமமெல்லாம் தன்னுயிரைப் பொறுத்ததா யிருக்கின்ற அரசன், அவனுயிரைக் காப்பது அதிக அவசிய மாகும். அரசன் அழிவதென்ருல் அவன் மாத்திரம் அழிவ தன்று ; சுழலானது சுற்றிலு முள்ளதை இழுத்துக்கொள் வதேபோல் அவ னருகிலுள்ள அனைவரும் அழிகின்றனர். பிரம்மாண்டமான தன் இலைகளுடன் பலகோடி சிறு வஸ் துக்கள் விட்டு பிரியாதபடி கட்டப்பட்டிருக்கும், உன்னத மான மலையின் உச்சியில் காட்டப்பட்ட, மகத்தான சக்கரம் ஒன்றைப் போலாம் ; அது விழுந் தழியுங்கால், அதனுடன் கட்டப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு அம்பப்பொருளும் அத உடன் அழிகின்ற தன்முே? அரசின் பெருமூச் செறிக் கால் அகில மெல்லாம் பெருமூச் செறிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/102&oldid=725094" இலிருந்து மீள்விக்கப்பட்டது