பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அம லா தி த்ய ன் 10|| L}{TSA). هلطنين கெள.' அெ கேள. நான்காவது காட்சி. இடம்-மஹாராணியின் அந்த சங்க அறை. கேளிமணியும், பாலநேசனும் வருகிரு.ர்கள். அவர் உடனே வருவார். நன்ருய்க் கேட்டுப் பாருங்கள் அவரை. அவரது சேஷ்டைகள் பொறுக்க முடியாதபடி பெருத்துப் போயினதாகக் கூறும், தயவோடு தாங்கள் நடு வில் தடையாய் கின்ற, அவர் அதிக கஷ்டத்திற்கு ஆளா காதபடி காத்ததாயும் கூறு மவரிடம். கா னிங்கேயே ஒளிந்திருக்கின்றேன். மரியாதை பாராது நன்ருய்க் கேட் கும்படி வேண்டிக்கொள்ளுகின்றேன். (உள்ளிருக்தி அம்மா, அம்மா, அம்மா ! என் வார்த்தையை நம்பும், ர்ே ஒன்றும் பயப்படவேண்டாம் ஒளிந்துகொள்ளும், அவன் வருகிற சப்தம் கேட்கிறது. (பாலகேசன் கிாைக்குப் பின் ஒளிந்து கொள்ளுகின்றன்.) அமலர்தித்யன் வருகிருன், என்ன அம்மணி, என்ன விசேஷம் ? அமலாதித்யா, உன் தந்தைக்கு கீ மிகவும் கோபத்தை விளைத்திருக்கின்ருய். அம்மணி, என் தந்தைக்கு நீர் மிகவும் கோபத்தை விளக் இருக்கின்றீர்கள். வாவா, இதென்ன அர்த்தமில்லா வார்த்தை உரைக்கின்ருய்? போம், போம், இதென்ன கெட்ட கேள்வி கேட்கின்றீர்கள்? என்ன, என்ன இது அமலாகித்யா ? என்ன விசேஷம் இப்பொழுது ? என்னே இன்னரென்று மறந்தனையோ ? இல்லை, வேலாயுதத்தின் மீ தானே, அப்படி யில்லை ! தாங்கள்தான் பட்டமகிஷி, உமது கணவனுடையசகோதரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/107&oldid=725099" இலிருந்து மீள்விக்கப்பட்டது