பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அ மலா தி த் ய ன் (அங்கம்-4 திரர்களையும் அமித்திரர்களையும் எல்வோரையும் ஒன்ருய் அழிக்கவேண்டுமென்று உன் பழி வாங்கும் ே தியில் வாைங் திருக்கின்றதோ ? 3િ), என் தந்தையின் பகைஞரை யன்றி மற்றெவரையும் கான் தீண்ட மாட்டேன். கா. ஆனல் அப் பகைவரை அறிய விரும்புகின்ருயா? $, அவரது ஆப்த நண்பர்களை கான் இங்கனம் ஆலிங்கனம் செய்துகொண்டு, புறவிற்காகத் தன்னுயிரைக் கொடுத்துக் காத்த சிபியைப்போல் என்னுயிரைக் கொடுத்தாவது காட் பாற்றுவேன். 盏现。 ஆ | இப்பொழுதுதான் கல்ல பிள்ளையைப்போலும் உத்தம குண முடையவனப்போலவும் பேசுகின்ருய், உன் கங்தை மடிந்ததற்கு நான் உத்தரவாதம் அல்ல வென்பதும், அதன் பொருட்டு நான் மிகவும் துயரப்படுகிறேன் என்பதும், சூரி -யனது ஒளியைப்போல் உனது கண்ணுக்குப் புலப்படும்படி, கான் கிரூபித்து காட்டுகிறேன். சை. (உன்னிருச் :) வாட்டும் உள்ளே, வாட்டும் உள்ளே! லீ, என்ன ? என்ன சப்தம் அது ? அபலை மறுபடியும் வருகிமு ன். அந்தோ ! வெப்பக் தினுல் என் மூளை வறண்டு போகாதா? கண்ணிானது உப்பினும் எழுமடங்கு கரித்து என் கண் களைக் கருக்கிப் பொட்டையாய்ப் போகச் செய்யாகா ஜக தீசன் மீதானப்படி உனக்கு இந்தப் பயித்தியத்தை விளைத் தவன்மீது ஒரு பங்குக்குப் பதின்மடங்கு பழி வாங்காது. விடுவ தில்லை வசந்த வஞ்சியே ஆருயிர் அணங்கே பிரிய சோதரி அபலா ! அபலா!-ஈசனே ஈசனே ! இப்படி யும் ஆகுமா? தளர் வெய்திய வயோகிக குருயிரைப்போல் இவ்விளங் தையலின் மதியும் அத்தனை எளிதில் பாழாகுமா? அவனியில் மிகவும் அரியபொருளாம் ஆசை! ஆசை வைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/136&oldid=725131" இலிருந்து மீள்விக்கப்பட்டது