பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்சி.5) அமல் தி க்யன் 133 ös。 அப்படியே ஆக்ட்ம்ே, ஆவர். ஆடிங்க விதம், ஒருவரு மறி யாதபடி அவரை அடக்கம் செய்தது, கர்மக் கிரியைகள் ஒன்றும் செய்யாதது, அவரைப்புன்த்த்க் இடத்தில் சமாதி முதலியன ஒன்றும் கட்டாதது, துக்கமும் பாராட்டாதது, ஆகாயவாணி பூமிதேவியறிய அழுகையொன்று மில்லாதது, இதற்கெல்லாம் தக்க கானம் நான் அறியவேண்டும். அப்படியே கேள் கட்டறிந்து, குற்ற முள்ள விடத்தில், பெருங் கோடாலியால் வெட்டு. வா என்னுடன் சொல்லு கிறேன்." (போகிருர்கன்) கட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/139&oldid=725134" இலிருந்து மீள்விக்கப்பட்டது