பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6.) அமலா தி க்யன் 135 ளாகவே என்னைக் கெளரவப்படுத்தினர்கள்,ஆணுல் அவர்கள் செய்தது இன்னதென அவர்களுக்குத் தெரியும்; அவர் களுக்கு நான் பிரதி உபகாரம் செய்யவேண்டியவ ையிருக் கிறேன் நான் அனுப்பிய கிருபங்களை அரசர் அடையட்டும். யமனிடமிருந்து என்ன வேகமாய் ஒடுவையோ அத்தனை வேகமாய் என்னிடம் ஒடி வந்து சேர். நான் உனது செவி யில் கூறவேண்டிய வார்த்தைகள் சில உள, அவைகளைக் கேட்க, உன் வ்ா யடைத்துப் போம். அங்கன மிருந்தும் அவ்விஷயத்தைத் தாங்கி கிற்கச் சக்தி யற்றனவாய் அத்தனை இலேசானவை. இந்த நல்ல ஆசாமிகள் உன்னை நா னிருக்கு மிடம் அழைத்துக்கொண்டு வந்து சேர்ப்பார்கள். ராஜகாங் தனும் கிரிதானும் சிங்களத்திற்குப் போய்க்கொண்டிருக் கின்றனர். அவர்களைப்பற்றி உன்னிடம் அதிகமாய்க் கூற வேண்டி யிருக்கிறது. சுகமாய் இருப்பாயெனக் கோரு கிறேன். இங்கனம், உன் உள்ள மறிந்தபடி உனக்குச்சொந்த மான, அமலாதிக்யன்.' வாருங்கள். உங்களுடைய இந்தக் கடிதங்களைச் சேர்ப்பிக்க நான் வழியினைக் காட்டுகிறேன். யாரிட மிருந்து அவைக ளைக் கொண்டுவந்தீர்களோ அவரிருக்கு மிடம் என்னைக் கொண்டு போகவேண்டி அதைத் துரிதமாய்ச் செய்துமுடிக் கிறேன். so ւտ சிருர்கன்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/141&oldid=725137" இலிருந்து மீள்விக்கப்பட்டது