பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎦᏚff• அமலா தி க்யன் (அங்கம் 4. ணேப்புகழ்ந்ததைவிட பதின் மடங்கு அதிகமாக உனதுபெரு மையை அ திகமாய் வர்ணித்து அவனெ திரில் கூறும்படியாக ஆட்களே ஏவுவோம். சுருக்கத்தில், உங்க ளிருவருக்கும் சண்டை மூட்டுவித்து, உங்களுக்காகப் பந்தயம் டோகிேன் ருேம். அவன் சூது வாது அறியாதவன், கபட மற்றவன்; ஆகவே அந்த அஜாக்கிரதையில் கத்திகளைப் பரிசோதித்துப் பார்க்கமாட்டான். ஆகவே சுலபமாய், அல்லது கொஞ்சம் மாறுபாட்டினுல், மழுக்கப்படாத கத்தி ஒன்றைப் பொறுக்கி எடுத்து அவன் ஏமாறும் சமயம் பார்த்து உன் தந்தையைக் கொன்ற பழியைத் தீர்க்கலாம் நீ அவன் மீது, அப்படியே செய்கிறேன். அதற்காக என் கத்தியில் கடுவிஷத் தைப் பூசி வைக்கின்றேன். விஷத் தைவம் ஒன்று வயித்திய ைெருவனிடமிருத்து வாங்கி யிருக்கின்றேன். அதில் ஒரு முறை தோய்த்த கத்தியினுல், சற்றே கீறியபோதிலும், கூடி ஓணத்தில் மாண முண்டாக்கும் சக்தி வாய்ந்தது; ரத்தம் கண்ட இடத்தில் இவ் வுகலத்திலுள்ள விஷ கண்டக மான கிடைத்தற் கரிய சஞ்சீவி ஒளஷதிகளை யெல்லாம் கொண்டு வந்து அறைத்துக் கட்டிலுைம், மரணத்தினின்றும் காப் பாற்ற முடியாது; எனது கத்தியின் முனையை இவ்விஷத் தில் தோய்த்து வைக்கிறேன், அவனே நான் கொஞ்சம் கீறின போதிலும் அவன் மடிவது திண்ண மாகும்படி, இன்னும் இதைப்பற்றி நாம் யோசிப்போம். நம்முடைய எண்ணத்திற்கு ஏற்றபடி கைகூடும் வண்ணம் கால சந்தர்ப் பங்களையும் தனக் கருவிகளையும் சீர்தூக்கிப் பார்ப்போம். காரியமும் கைகூடாமல் நமது குறைபா டுடைய செய்கை யால் நமது உட்கருத்தும் வெளியாவதைவிட, இதில் காம் காலிட்டுக்கொள்ளாததே நவம், ஆகவே ஒரு வேளை இந்தப் பிரயத்னமானது பூர்த்தி யாகுமுன் உடைபடுமேயாகில் இதற்கு உட பலமாக, பின்னுடன் சித்தமாகவேறு இாண்டா வது பிரயத்னம் ஒன்றிருக்கவேண்டும். பொறு;-யோசித் அப் பார்க்கின்றேன். -உங்களுடைய சாமர்த்தியத்தைப்ப|ற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/148&oldid=725144" இலிருந்து மீள்விக்கப்பட்டது