பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 56 அ ம ல ள தி த் யன் (அங்கம்-5. கேள. கண்ணே என் கண்ணின் கருமணியே கண்வளாய் கண் . للأنني வளராய் ! (புஷ்பங்களைத் தூவுகிருள்.) என்றன்மகன் மனேயாவாய் எண்றெண்ணி யிருக்கேன் கான் இன்னவிதம் உனக்கான எதுபாவம் செய்தேனே ? கின் சயன மிசைமலரை நினைத்திட்டேன் பாப்பிடவே அன்னமேயிப் பாடைக்ச்ை அமர்ந்திடப்பாழ்ங் காலமிதோ உத்தமமான உன் மதியைக் கெடுத்து, உத்தமியே, உன்னை இக்கதிக்குக் கொண்டுவந்த பாதகனுக்கு உனக்கு நேர்ந்த தினும் பதினுயி மடங்கு கேடான கதி சம்பவிக்குமாக 1பொறுங்கள் சற்றே மண்ணைத் தாவாது ; என் தங்கையைக் கடைசி முறை என் காத்தால் கட்டி யனைக்கின்றேன் ! (சமாதிக்குள் குதிக்கின்சன்) இப்பொழுதுபோடுங்கள் மண்ணை, இறந்த பிணத்தின்மீதும் இருக்கும் பிணத்தின் மீதும் ஒன்முக, இந்தச் சம நிலமானது வானத்தை யளாவும் நீலகிரியினும், பழமையான இமயமலை யினும், அதிக உன்னதமாம் மலை யொன்ருகும்படி, எங்கள் தலைமீது. (முன்வந்து) அவ்வளவு அதிகமாய் எடுத்துச் சொல்வத்தக்க துயரம் உடையவன் யார் அவன் : ஆருடைய அடங்காத் துக்கத்தைக் கண்டு ஆகாயத்திற் செல்லும் கிரஹங்களும் அசைவற்று கின்றுபோய் ஆச்சரியப்படுகின்றன? இதோ நான் அமலாகித்யன் ! (சமாதிக்குள் குதிக்கின் முன்.) யமன் உன்னுயிரைக்கொண்டுபோக ! (அவனச் சட்டிப்பிடிச்ச1. உனக்கு ஆசிர்வாதம் செய்யத் தெரிய வில்லை. நான் சொல் வதைக் கேள், எடு உன் கையை என் கழுத்தினின்றும். நான் ஆத்திரமும் அடங்காக் கோபமு மில்லாசவகுயினும் என்னிடம் அபாயகரமான குண மொன் றிருக்கின்றது, பத் கிாம், அதற்காகப் பயமிருக்கட்டும் உன்னிடம் சற்றே எடு உன் கையை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/162&oldid=725160" இலிருந்து மீள்விக்கப்பட்டது