பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 .٤٥}في. அம. அமலா தி க்ய ன் (அங்கம்-5. சாசனங்களின் முத்திரையை உடைத்துப் பார்த்தேன். அங்கே நான் கண்டது அப்டா ஹரிஹரா !-என்ன, அரச னது அக்கிரமம் -குர்ஜாத்தின் கூேடிமத்தின் பொருட்டும், சிங்களத்தின் கூேமத்திற்காகவும், இன்னும் இப்படிப்பட்ட அநேக விதமான காரணங்கள் பொருட்டும், அதைப் பார்வை யிட்டவுடன், காலதாமதம் கொஞ்சமேனு மின்றி, வெட்டுக் கத்தியைக் கூராக்கவும் விருதாவில் காலம் கழிக்காது, என் னேச் சிரச் சேதம் செய்துவிட வேண்டுமென்று உத்தரவு ஒழுங்காய் வரைக் கிருந்தது. இப்படியும் இருக்குமா! இதோ அந்தச் சாசனம், அவகாசம் அ ®ಹ6ಕ್ಸ್ யிருக்குங்கால் ஆகியோ டந்தமாய்ப் படித்துப்பார் அதை. பிறகு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்க விரும்புகிருயா ? ஆம், நான் வேண்டிக்கொள்ளுகிறேன். - கபடத் தனத்தால் நான்கு புறமும் இவ்வாறு கவரப்பட்டவ 'குய்-கான் காந்தி பாடி முடிவதன்முன் அவர்கள் நாடகத் தையே ஆரம்பித்துவிட்டார்கள்.-ஆகவே நான் உட்கார்ந்து வேருெரு சாசனத்தை உற்பத்தி பண்ணினேன். பிறகு அதை ஒழுங்காய் வரைந்தேன். நமது அரண்மனை உத்தி யோகஸ்தர்கள் எண்ணுவதுபோல் நானும், ஒரு சமயம் அழ காய் எழுதுதல் அற்பத்தனமென எண்ணி, அவ் வித்தையை மறத்திட அதிகமாய் முயன்றேன். ஆயினும் அது இச்சம. யத்தில், எனக்கு மிகவும் பிரயோஜனப்பட்டது.-நான் எழுகியதின் காற்பரியத்தை அறிய விரும்புகிருயா ? ஆம், என் அாசே, மஹாராஜா அவர்கள் மிகவும் வற்புறுத்தி வேண்டுவதாக,சிங் களத் தரசன் தனக்கு நம்பிக்கையுடைய நண்பனை படியா லும், தங்க ளிருவருக்குள் அன்பானத தாளிப் பனைபோல் தழைத்தோங்க வேண்டியபடியாலும், சமாதானமாய் எங் கும் சம்பா நன்கு விளைய வேண்டியபடியாலும், இருவருடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/166&oldid=725164" இலிருந்து மீள்விக்கப்பட்டது