பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多棋f。 அப். அ ம லா தி க்ய ன் (அங்கம்.5. வேண்டு மென்று முன்பே தெரியுமெனக்கு. ஐயா, முஸ்தீப்புகள் என்ருல் தொங்கட்டங்கள் முதலியன. பீரங்கிகளை நமது பக்கலில் தாக்கமுடியுமாயின், அவ் வார்த் தையானது விஷயத்திற்கு ஏற்றதா யிருக்கும். அது வரை யில் அது தொங்கலாகவே விருக்குமெனக் கோருகிறேன். ஆயினும் அப்புறம் சொல்லும், ஆறு அரபிக் குதிாைக ளுக்கு எதிராக மிகுந்த அழகிய வேலைப் பாடு அமைந்த விலை யுயர்த்த தொங்கட்டங்களுடைய ஆறு கேகய நாட்டு உடைவாட்கள், அது குர்ஜாப் பந்தயத்திற் கெதிராக கேகய காட்டுப் பந்தயம், நீர் கூறுகிறபடி, இந்தப்பந்தயம் ஏன் கட் டப்பட்டிருக்கிறது ? மஹாராஜா அவர்கள் நீங்கள் இருவரும் லாகவம் பழகுவதில் பனிரண்டு முறையில், மூன்று தரத்துக்குமேல் உம்மை அவர் குறிப்படுத்த முடி யாதென்று பந்தயம் வைத்திருக்கிரு.ர். பன்னிரண்டிற்கு ஒன்பதாக பந்தயம் வைத்திருக்கிருர், இள வரசர் இதற் குடன்பட்டால் இது உடனே பரீட்சைக்கு வரும. காம் மாட்டேன் என்ருலோ ? நான் சொல்ல வந்தது வாள் பரீட்சையில் நீர் அவரை எதிர்ப் பதாயின், என்றே. ஐயா, நான் இங்கு மண்டபத்தில் உலாவிக்கொண் டிருக் கின்றேன். பகலில் இதுதான் எனக்குச் சாவகாசமான சம் யம் என்ம அரசருக்கு இஷ்ட மிருக்கு மாயின் அறிவியும் அவரிடம் -- ஆயுதங்கள் கொண்டு வரப்படட்டும், அச் சீமா தும் இசைவதாகி, நமது கோமானும் கூறிய வாக்கின்படி விற்பதாயின், என்கு லியன் தபடி அவர்பொருட்டு ஜெயிக்கின் g ன், இல்லாவிடிலோ, கான் அடையும் லாப மெல்லாம். மும் அதிக வெட்டுகளுமே யாம். நீர் உரைத்த வண்ணம் அப்படியே நான் உரைப்பதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/172&oldid=725171" இலிருந்து மீள்விக்கப்பட்டது