பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.கி. 35fi. கேளி, கி;.ெ &IT. கேள. õ፥I... அமலா தி த் ய ன் (அங்கம்5. சரி-வாரும் மறுபடியும். பொறுங்கள், கொடுங்கள் மதுவை என்னிடம-அமலாதித் யா, இக்க முத்து உன்னுடையது -இதோ உனக்கு ஜெய முண்டாகுக ! (குழல் சப்திக்கின்றது; உள்ளே பேரிகை முழங்குகின்றது.) கொடுங்கள் அவனிடம் இந்தக் குவளையை. இம்முறை வரிசையை முன்பு முடிக்கின்றேன்; அப்படி ஒரு புறமாய்க் கொஞ்சம் வைத்து வையுங்கள் அதை -வாரும். (அவர்கள் விளையாடுகிமுர்கள்) இன்ைெருவெட்டு-என்ன சொல்லுகின்றீர்? சும்மா தொட்டது. தொட்டது, ஒப்புக் கொள்ளுகிறேன். கமது மகன்தான் ஜெயிப்பான். வேகமாய் வாள்யுத்தம் புரிவதால் அவனுக்குப் பெருமூச்சு வாங்குகின்றது.-இதோ அமலாகித்யா, என் குட்டையை வாங்கி உன் முகத்தைத் துடைத்துக்கொள். மஹாராணி உனது ஜெயத்தைக்கோரி மதுபானம் செய்கின்ருள், அம வாதித்யா சந்தோஷம் அம்மணி , (ஒருபுறமாக கெளரீமணி, குடியாதே ! நான் குடிப்பேன் பிராணகாதா, என்னை மன்னியும், நான் வேண்டிக்கொள்ளுகின்ேறன். இரு புதமாக விஷங் கலந்த குவளை யது! ಶ್ಲೆ மிஞ்சிவிட் - لم تقسا இதற்குள் மதுபானஞ் செய்யத் தைரிய மில்லை அம்மணி, சற்றே பொறுத்தாகட்டும். இப்படி வா, உனது முகத்தைத் தடைக்கின்றேன். அரசே, இப்பொழுது அவரை காயப்படுத்துகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/178&oldid=725177" இலிருந்து மீள்விக்கப்பட்டது