பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அமலா தி க்ய ன் 17 வருவம் தோன்றியது. அரசே, உமது தந்தையை கான் அறி வேன். அவ்வருவம் உமது பிதாவை யொத்திருந்ததுபோல் என் இரு கைகளும் அத்தனை ஒத்திலே, அம. எங்கே இதெல்லாம் ளிேட்டது ? மா. அரசே, நாங்கள் காவலிருந்த கொத்தளத்தின்மீது, அம, நீயும் அதனுடன் பேச வில்லையா ? ஹ. அரசே, நான் பேசினேன். ஆனல் அதற்குப் பகிலொன் மும் அது கூறவில்லை. ஆயினும் ஒருமுறை தலைதுாக்கி வாய் அசைத்துப் பேச முயன்றதுபோல் தோன்றிற்று. அச்சம u த்தில் விடிய ற்காலத்துக் கோழி உரத்தசப்தத்துடன் கூவ, அச்சப்தம் கேட்டதும் எங்கள் கண்முன் காந்து மறைந்து போயது விரைவினில்- - அம. என்ன ஆச்சரியமா யிருக்கிறது ! ஹ. -53, என்னுயிர் மீதானப்படி இது உண்மையே;-உமக் கிது தெரிவிப்பது எமது கடனென வெண்ணிகுேம். அம. ஆம் ஆம், கிஜத்தான் ஐயா, ஆயினும் இது எனக்கு மனக் கவலையை புண்டுபண்ணுகின்றது.-இன் ಹTar @pథర్మలి உங்களுடையதோ ? - மா.பா. ஆம், அரசே, அம். கவ: மணிக்க இருந்ததாகவா கூறுகின்றீர்கள் ? மா.பா. ஆம், அரசே, கவச மணிந்துதான். அம. பாதாதி கேசம்வரை மா.பா. அரசே, தலை முதல் கால்வரை. அம. ஆனல், அவர் முகத்தைப் பார்க்கவில்லை நீங்கள் ? ஹ. இல்லை பார்த்தோம் அரசே, தன் முகமூடியை மேலே அணிக் திருந்தார். அம. என்ன, கோபத்துடனு கோக்கினர் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/23&oldid=725189" இலிருந்து மீள்விக்கப்பட்டது