பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அம் லா தி க்யன் 29 தைக் கேட்டலே எவனுடைய மனத்தையும் கலக்கி, கார ணம் வேறின்றி, கடுஞ் செயல்களைக் கருதிடச் செய்கிறது. அம. இன்னும் அழைக்கின்ற தென்னே.-போவிர் ; வருகின்றேன் பின்பாக ! மா. அரசே, நீர் பேர்கக்கூடாது. அம். எடு உன் கையை ! ஹ. சொல்வதைக் கேளும் ; நீர் போகக்கூடாது. அம. என் விதி யழைக்கின்றது, எனது ஒவ்வொரு அவயவத்திற் கும் வாயுவின் மைந்தன் வலியினும் பதின்மடங்கு பலத் தைக் கொடுக்கின்றது . இன்னும் அழைக்கின்றது என்ன. எடுங்கள் கையை இல்லாவிடின் ஈசன் மீதானப்படி என் னைத் தடுப்பவனே இட்சணம் கொன்று அருவ மாக்குவேன் ! விடுங்க ளென்னே -போம் ; இதோ பின் தொடருகின் றேன் ! (அருவமும் அமலாகித்யனும் போ கிருரர்கள்.) இற. ஐயோ! பித்தம் அதிகரித்துப் பிரமை கொண்டிருக்கின்ருர் ! மா. நாமும் போவோம்; இவ்விஷயத்தில் அவர் சொல்லுக்கடங்கி நடப்பது கியாயமன்று. இந்). வா போவோம். ஐயோ ! இது எங்ஙனம் முடியப்போகின் g- --- o றதோ ? பா. குர்ஜாத்தில் ஏதே கெட்டுப்போயிருக்கின்றது. ഇ. சுவாமி யிருக்கின்ருர் சப்படுத்த ம. அப்படி யல்ல, நாமும் போவோம். (இருவரும் போகினர்கள். காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/35&oldid=725202" இலிருந்து மீள்விக்கப்பட்டது