பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அ ம லா தி க்ய ன் (அங்கம்-1. ஐந்தாவது காட்சி. 3.

  • * * * ണ്. 。 எத்தில் ஒதுக்கமான மற்முெரு புறம்.

அருவமும் அமல தித்யனும் வருகிருர்கள். રit.--ઈ இன்னும் எங்கே அழைத்துச் செல்கிருய் கூறு ; இதைக் .-Μ. வாரேன். கவனித்துக் கேள். அப்படியே ஆகட்டும். எமவாதனைப்பட எரிவாய் காகிற்கு நான் ஏகவேண்டிய காலம் வந்துவிட்டது.

) ? ^- g م۔அந்தோ பேதை அருவமே ! பரிதாபப்படுவது இருக்கட்டும், கவனித்துக் கேட்டையாக நான் வெளியிடப்போகிறதை !

சொல்லும் : நான் கேட்கக் கடவேன்.

அங்ஙனமே பழி நீர்க்கக்கடவாய், கேட்டபின் ! என்ன ! நான் உன் தந்தையின் அருவம், இரவிற் சிறிது பொழுது இங்கு நடமாடி, பகற்பொழுதெல்லாம் படுவாய் நரகில் நான் பாரினிற் செய்த பாபங்களெல்லாம் போய்ப் பரிசுத்தமா மள வும், வேதனைப்பட சிட்சிக்கப்பட் டிருக்கிறேன். நான் சிறைப்பட்டிருக்கும் பரலோக ரகசியங்களைப் பாரினிலிருக்கு முனக்குப் பகர வாகாது. இல்லாவிடின் அவற்றுள் சிறிது டகர்த்திட்டாலும் மன மருண்டு, மதி கலங்கி, முள்ளம் பன்றியின் முட்களைப்போல் மயிர்க் குச்செறிந்து மயிர்க்கால்தோறும் வியர்த்து, உடல் முழுதும் குளிர்ந்து தம்பித்துப்போய், உன் இரு கண்களும் பிரமையில்ை பிதுங் இடச் செய்வேன். உடலுட னிருக்கும் உனது செவிக்கு உரைத்திட லாகாது நான் பரமாம் இவ்விரகசியம். கேள் கேள்! நான் கூறிவ்தைக்கேள்!-உன் தந்தை மீது காதல் எப்பொழுதாவது உடையவனுயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/36&oldid=725203" இலிருந்து மீள்விக்கப்பட்டது