பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம லா தி த் ய ன் 49 கெள அமலாதித்யனு அவளுக்கு அப்படி எழு தி விடு த்தான் § t_ji's 6\}. 3ᎦfᎢ. :: பால. 莎s。 iJ[f6\}. என் நல்லம்மனி, சற்று பொறுங்கள், உள்ளபடி உரைக் கின்றேன். நான். - (படிக்கிருன்.)

  • தினகரன் ருலும் தெற்குதித் தாலும்

கனடதா மெய்யும் பொய்யா லுைம் காதவ தென்றும் குன்அவனே கான். க ளெல்லாம் மாறிய வேனும் என் கண்ணே அபலா கவி பாடல் கடினமா விருக்கின்ற தெனக்கு என் துயரத்தை அளவிட எனக்குச் சக்தியில்லை. ஆயினும் உன்மேல் நான் காதல் கொண்டிருப்பது உண்மை யென, உத்தமியான அபலா, உறுதியாய் நம்பு, இங்ஙனம் உத்தமியே, இவ்வுடல் தனக் குள்ளளவும் உன்னுடைய ஊழியனை அமலாகித்யன்: ' இதை என் பெண் கடமைப்படி என்னிடம் காண்பித்தாள். அன்றியும் ஆங்காங்கு அந்தத்தச் சமயங்களில் அவர் வாயி னின்றும் வந்த வேண்டுகோள்களையும் என் செவிடிடக் கூறி. யிருக்கின்ருள். அவன் காதலை அடலே எத்திறம் அங்கீகரித்தனள் என்ன என்னவென்று நினைக்கின்றீர்கள் ? மிகுந்த மரியாதை புள்ள மனிதன் என்றும், கன்றி மறவாத ஊழியனென்றும் நம்புகிருேம். அதை இதோ நான் ரூபித்துக் காட்ட விரும்புகின்றேன். இந்த ஆக்கிரப்படும் அடங்காக் காதலை நான் கண்டறிந்த வுடன்-இதை என் பெண் எனக்குக் கூறுமுன்னமே, நான் கண்டறிந்தேன்; அதை உமக்குக் கூறவேண்டும்-நான் வாய் மூடிக் கண் பொத்தி மெளனமாய் அறிவில்வா ஜடத்தைப் போல் பாாமுகஞ் செய்திருப்பேஞயின், அல்லது இக்காத லேக் கண்ணுற் கண்டும் கவனியர் திருப்ப்ேளுயின், நீங்களும் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/55&oldid=725224" இலிருந்து மீள்விக்கப்பட்டது