பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - அமலா தி த்யன் (அங்கம்-2 ஒருவன் ; அதோ பெரிய குழந்தை யொன்று வருகின்றதே கண்டிாா? அது இன்னும் சப்பாணிப் பருவத்தில்தா னிருக் கின்றது. 露打。 கிழவ குனுல் மறுபடியும் சப்பாணி யாகவேண்டியதுதான் : குழவிக ளாகிரு.ர்கள் கிழவர்கள் இரண்டாம் முறை என்று கூறுகிருர்களே. ம. கான் ஜோசியம் சொல்லுகிறேன் பாருங்கள், வேஷதாரிக 器 A) ரு ; இ2, ளைப்பற்றிப் பேசவருகின்ருர் ஆவர்.-நீ கூறுவது சரியே : திங்கட்கிழமை காலை தான் ; அப்பொழுது தான், சந்தேக பால. அரசே உமக்கு ஒரு சமாசாரம் சொல்ல வந்தேன். அம். ஐயா, உமக்கு ஒரு சமாசாரம் சொல்ல வந்தேன். காளி தாசன் காலத்திவே வேஷதாரிகள்,பால. வேஷதாரிகள் இங்கு வந்திருக்கின்ருர்கள், அரசே, அம. புஸ் புஸ் - பால. சத்தியமாய், அரசேஅம். ஒவ்வொரு வேஷதாரியும் தன் கழுதைமீ தேறி வந்தான்,பால, உலகத்தில் நாடகத்தில் இவர்கள். ஒப்புயர் வற்றவர்கள், சோக ரசத்திலாவது, ஹாஸ் ரசத்திலாவது, வி. ரசத்தி லாவது, சோக விர ரசத்திலாவது, வி. ஹாஸ்ய ரசத்திலா வது, சோக ஹாஸ்ய விர ரசத்திலாவது எது வேண்டினும் ஆடுவார்கள். காட்சி பார்க்கத்தக்கது, கானம் கேட்கத் தக் கது. இரு க்ாளிதாசன் என்ன, பவபூகி என்ன, கஷ்டமல்ல அவர்களுக்கு எழுதியவாறே பேசுவதற்காவது, வாயில் இல் டப்படி இசைப்பதத்காவது: இத்தின் இனையில்லாதவர்கள். அம். ஆ குற்ருல மன்னு ,ே பெற்றதே பர்க்கியம்: 'பால. என்ன பாக்கியம் பெற்ருன், அரசே : o அம. ஏன்? கன்னி யொருத்தியே காதலர் வேறிலை * * * , - o --- காக்சேன் 1 தன்னுயியெனவே, தரணியிற் காத்த்ான்.”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/66&oldid=725236" இலிருந்து மீள்விக்கப்பட்டது