பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ம லா தி க்ய ன் (அங்கம்-2. க்கலாம் : அந் ம் பலருக்கு ருசிக்க முறை, ஆடி யிருக்கலாம் : அகாடக வருககு ಶ வில்லை. ஆணுல் னறிந்தபடியும் என்னிலும் சானருேர் கூறியபடியும், சிறந்தவோர் நாடகம் ; அங்கங்களெல்லாம் அழகாய் வகுக்கப்பட்டு மிகுந்த புத்தி சாதுர்யமாய் எழுதப் பட்டது. எனக்குக் ஞாபக மிருக்கின்றது, ஒருவன், வச னத்தில் உப்பில்லேருசிக்க,ாடக கர்த்தா தான் ரசிகன் என்று காண்பித்திட இன்னும் அலங்கார வர்ணனை அ திகமாய் எழுதி யிருக்கவேண்டும், உள்ளபடி உண்மையாய் வர்ணித் திருக்கின்றது, இனிமையாயும், ஒழுங்காயும், அதிகஅழகாயு மிருந்த போதிலும் ரசமாயில்லை என்று கூறினன். அங்காட கத்தில் ஒருபாகம் எனக்கு மிகவும் விருப்பமா யிருந்தது. சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குக் கூறுவது பதினேந்தாம் நாள் யுத்தத்தைப்பற்றி, துரோனர் இறந்தவுடன் அஸ்வத் தாமன் செய்கையைப்பற்றி, அது உனது ஞாபகத்தி லிருந்தால் சொல். இங்கிருந் ஆரம்பம் செய்-உம் த கு ஆ ஞாபகப்படுத்திப் பார்க்கின்றேன். - அடலே றனைய அஸ்வத் தாமன் - விடவே பிதாவுயிர் விளைந்த தெனுமொழி,அப்படியல்ல, அஸ்வத்தாமன் என்றுதான் ஆரம்பிக்கின் றது : - fo - %, 叠 ¢a - அடலே மனய அளவத காமன. கடலேழு மொன்ருய்க் கறங்குவ போலும் அழுதன னாற்றினன் புழுதியிற் புரண்ட்னன் மண்ணிடை வேந்தர்கள் ஒாய்விட், டழுதனர். 然 விண்ணிடைத் தேவர்கள் வெதும்பியே சோர்ந்தனர் f ®àಐ.೧೬ பேங்கு மனக்கின்க் o &: , , - தான் சுற்றெனக் கொதித்தான் வானவர் வாழ்வும் ஃப்முகின்றே. கானமாக் காண்டேன் கணழுதி னின்றே ஈரேழ் புவனமும் இேதாமுடித் தேனெனக் கழிாழு மொன்ருக்கிலத்திழிவதுப்ோல் ஆச்சுற எவருங் கைச்சிலேயேந்தி தேற்றின ைெ: ಟ್ರಾÂಥ್ರ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/68&oldid=725238" இலிருந்து மீள்விக்கப்பட்டது