பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ട}ഥ. శ్రీ-డి &!. ♔ഥ. அ ம லா தி த் ய ன் (அங்கம்.3. இரண்டாவது காட்சி, அரண்மனையி லோர் அறை அமலாதித்யனும், மூன்று வேண்டித ரிகளும் வருகிரு.ர்கள். கான் வகுத்த வண்ணம் உமது வசனங்களை காவினில் நயம் பட வழங்கும்படி உம்மை வேண்டுகிறேன். - உங்களுள் அதே கர் உரைப்பதுபோல் அவ்வசனங்களை வாய்விட்டுக் கத்துவி ாயின் அதைவிட பட்டணங்களில் பறை சாற்றும் வெட்டி யானைக்கொண்டு நான் வரைந்ததைப் பகர்ந்திடச் செய்ய நான் விரும்புவேன். காற்றை வெட்டுவதேபோல் உமது கை யினுல் அதிகமாய் அபிநயிக்காதீர், அபிநயம் அனக்தும் அமைந்ததா யிருக்கவேண்டும். இடிபோன் முழங்கி, சண்ட மாருதமென வரும் உமது ரெளத்திரம் முதலிய ஆவேசங் களிலும், ஒர்வித அடக்கத்தை வகித்தவராய், அத்து மீருது ஒழுங்கினை உடையவரா யிருத்தல் வேண்டும். ஆ புஜகீர்த் தி யொன்றைப் புனைந்த கொட்டாப்புளியைப் போன்றவேஷ தாரி யொருவன் ஆவேசம் கொண்டவனுய், அட்டகாசம் செய்து, பெரும்பாலும் அர்த்த மில்லா அபிநயங்களையும் ஆரவாரக் கூச்சல்களையுமே அதிகமாய் விரும்பும் அற்ப ஜனங்களின் காதுகள் பிளந்து போம்படி கத்துவதைக் கா னுங்கால், என் மனமெல்லாம் புண்படுகின்றது, இராட் சதர்களைத் தோற்கடிக்கச் செய்யும் அப்படிப்பட்ட ஒருவனே துடப்பத்தால் அடித்துத் துரத்த விரும்புவேன் தான். அது இரண்யகசிபுவை எளிய குரலுடையவ ளுக்குவதாகும். உம் மை வேண்டுகிறேன், அதை விட்டொழியும். அப்படியே ஆகட்டும், அரசே, ஒன்றும் செய்யாது தடிபோலும் கிற்கவேண்டாம். உமது பகுத் தறியும் அறிவே உங்களுக்கு உபாத்தியாயரா யிருக் கட்டும் வார்த்தைக்குத் தக்கபடி அபிநயம் இருக்கவேண் டும், அபிநயத்திற்கு அமைந்தபடி வார்த்தை வழங்கவேண் ம்ே. இதில் நீர் முக்கியமாய்க் கவனிக்கவேண்டியது, சுபாவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/84&oldid=725256" இலிருந்து மீள்விக்கப்பட்டது