பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 , الباً الٹی و LC ہوئے കഥ. ماسا إته مLQ;32ی அமலா தி க்ய ன் (அங்கம்.3. சாய்க்கின் முன். பிறகு புஷ்ப சயனத்தின் மீது படுத் துக் கொள்ளுகிருன். அவன், அவன் உறங்குவதைக் கண்டு விட்டுப் பிரிகிருள். உடனே ஒருவன் வந்து, அா சனது மகுடத்தை வாங்கி, அதற்கு முத்த விட்டு அரசன் காகில் ஒர் விஷத்தைச் சொரிந்துவிட்டு, வெளியே போ கிமு ன். அரசி வந்த, அரசன் இறந்து கிடப்பதைக் கண்டு, தேம்பித் தேம்பி அழுவதுபோல் அபியக்கின் முள் விஷதாரி இாண்டு மூன்று ஊமைகளுடன் வந்து அவளுடன் துக்கப்ப்டுவதுபோல் காட்டுகிருன். சவத் தை எடுத்துக்கொண்டு போய்விடுகிருர்கள், விஷதாரி அாசிக்கு வெகுமதிகள் கொடுத்து தன்னை மணக்கும்படி வேண்டுகிமு ன். முதலில் விருப்ப மில்லாதவள்போற் காட்டி முடிவில் அவன் காதலியாக ஒப்புக் கொள்ளு கிருள்.) (போகிரு.ர்கள்) அரசே, இதற்கு அர்த்த மென்ன ? இதுவா ? இது கண்கட்டி வித்தை யென்று பெயர் ; கபடம் , என்று அர்த்தம். ஒரு வேளை நடக்கப்போகின்ற நாடகத்தின் கதையின் குறிப் பாயிருக்கலாம். சூத்திரதான் வருகிமுன் இதோ இவல்ை நாம் அறிவோம், வேஷதாரிகள் இரகசிய மா யிருக்க முடியாது, அவர்கள் எல்லாவற்றையும் சொல்லி விடுவார்கள். எம்பொருட்டும் எமது நாடகத்தின் பொருட்டும், இங்கே தயவு செய்ய உம்மை வணங்கி, கவனமாய்க் கேட்க, வேண்டிக் கொள்ளுகிருேம். (போகிமு ன்) இதென்ன காந்தியா ? நல்லதங்காள் பாட்டா ? சுருக்கமா யிருக்கிறது அரசே, காரிகையின் காதலைப் போல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/90&oldid=725263" இலிருந்து மீள்விக்கப்பட்டது