பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அ ம ல தி க்ய ன் (அங்கம்-3. காடி, நர்ம்பு, கிணம், தோல், கொழுப்பு, தசை என்னப்பட்ட இவையானதுக ளெல்லாம் தம் தம் நிலை தளர்ந்துபோ யிருக்கின்றன. ஆகவே எனக்குப் பிற்காலம் இவ்வுலகமா கிய பூமியின் கண், நீ நீடுழிகாலம் சுகமாய் வாழ்வாயாக ! என்னைப்போன்ற காதல் குன்ருக் கணவ ைெருவனையும் பெற்று வே-அரசி.சிவ சிவ போதும் கிறுத்தும் அதை பிராணநாதா ! என் هلهشأته ன வார்த்தை தெரிவித்தீர்கள் அடியாள் கனவிலும் அப் படிப்பட்ட காதகமாகிய பாதகத்தை மனசாற ஸ்மரிக்க மாட் டேன் என்பது நிச்சயம். மறுமுறை நான் யாதொரு கண வன வரிப்பேனுயின் மண்மீது நான் காசமாய்ப் போகட்டும், மற்ருெரு கணவனே வரிப்பவள் யாதொரு முதல் கணவனைக் கொன்றவளே என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. (ஒரு புறாக) ஐயோ பாவம் ! ஐயோ பாவம் ! வே-அரசியாதொரு முதல் கணவன் மடிந்தபின் மற்ருெரு கணவனை வே-அ. யாதொரு காரிகை கோருவாளாயின் அது காதலினல் அன் அறு, வேறு யாதொரு அற்பக் காரணத்தா லிருக்கவேண்டும் எவஞ்ச, மற்ருெரு கணவனைப் பஞ்சனேயில் நான் முத்த மிடுவேனுயின் மடிந்த யாதொரு கணவனே மறுபடியும் கொல்பவளாவேன். அஸ்து அப்படியே இருக்கட்டும், ஆயினும் ே கூறுகிறபடி யே இப்பொழுது கினைக்கின்ருயென்று நானும் நம்புகிறேன். அட்டியில்லை. ஆயினும் ஒரு வார்த்தை, நாம் செய்யும் கீர் மானங்களிலிருந்தும் நாம் எத்தனே முறை தவறிப்போகிருே மென்று நீ யோசிக்க வேண்டியது. திடசித்தமானது கியா பக சக்திக் கடிமை ; மூர்க்கத்தினின்றும் பிறந்ததாயினும் வன்மையிற் குறைந்ததாம். காயானது மரத்தினில் கிற்கும், பழுத்தவுடன் தாய்ைக் கீழே விழும், அதுபோல இது வும். நமக்கு நாமே கொடுக்கவேண்டிய கடனே நாம் மறக் கிடவேண்டியது அகி அவசியமே. கோபாவேகத்தில் காம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/92&oldid=725265" இலிருந்து மீள்விக்கப்பட்டது