பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அமலாதித்யன் 94 அமி. .La|دائی .LDإنگه அமி, ஆருயிர் நண்பனே அறிவாயே தோனும் பேருலகத்தனில், பீடுற்ற இவ்விராஜ்யத்தின் அருமையாம் அரசன்மாள அவன் பின்னலின்று கழுதையாம்-இவளைக் காலம் வாய்ந்ததத்தோ ! எருமையாம் என்று எதுகையுடன்கூறிமுடித்திருக்கலாமே? நேசா ஹரிஹரா பேய் கூறிய வார்த்தை மெய்யென்று ஆயிரம் பொன் பந்தயம் கட்டுவேன் ; கவனித்தனையா கீ ? நன்ருய்க் கவனித்தேன் அரசே, விஷ மிடுவதைப்பற்றி பேச் செடுத்தவுடன்.நான் மிகவும் கு றிப்பாய்க் கவனித்தேன் அவரை. ஹா! ஹா; எதோ கொஞ்சம் சங்கீதம் வாட்டும் வாத்தி யம்! விருப்பமிதில் வேந்தற்கு இல்லா விட்டால் வெறுப்பதற்குக் காரணமொன் றுண்டாமன்ருேi எதோ, கொஞ்சம் சங்கீதம! ாாகோதேனும் கிரிதானும் மறுபடியும் வருகிரு.ர்கள். என் அரசே, ஒரு வார்த்தை கொஞ்சம் தயவு செய்யவேண் டும் என்னிடம், ஐயா, ஒரு பாரத முழுவதும். மகாராஜா அவர்கள்ஆம், என்ன, மகாராஜா அவர்களுக்கு ? இங்கிருந்துசென்றவுடன் மிகவும்குணம்மாறியிருக்கின்ருர். குடி வெறியினவா? இல்லை அரசே கொஞ்சம் பித்தத்தினுல் என்று சொல்ல வேண்டும். 虏。 இத்தவிஷயத்தை வயித்தியனிடம் போய்த்தெரிவித் இருக் கால் உன் புத்தியின் கூர்மை இன்னும் அதிகமாய் வெளியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/97&oldid=725270" இலிருந்து மீள்விக்கப்பட்டது