பக்கம்:As We Sow-So We Reap.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6). முற்பகற் செய்யின் (அங்கம் - 1 ஆமாம், போமையா. (கிண்ணன் போகிருன்.) அற்ப விஷயத்திற்காக இரண்டு பெய ரும் கோபித்துக்கொண்டு முகத்தை ஒருவாாாய் வைத்

துக்கொண் டிருக்கிறீர்களே--பெண்ணே வனஜா, நான் சொல்வதைக் கேள். - பெண்னே வனஜா-கண்ணே கிரிஜா ! வனஜா, அப்படி யொன்று மெண்ணுதே, உங்களிருவரை யும் என் னிரு கண்னெனவே பாவித்து வருகிறேன். ஆமாம், ஆனுல் ஒரு கண்ணில் பார்வை மட்டு. சீச்சி! அப்படி பொன்றுமில்லை-அதிருக்கட்டும்-எதோ பார்க்கலாம் ! கான் என் தகப்பனுர் சமாதிக்குப் புஷ்ப மெடு, செல்லவேண்டும் விரைவில். யார் முன்பு மல்லிகை மாலே தொடுத்துக் கொடுக்கிறீர் ப்போம்.-என்ன இருவரும் சும்மா இருக் جسم கிரிஜா ! - ج-مر கேளுங்கள்-நான் கொடுத்தால் உமக் கஷ் க்குமோ என்னவோ? இல்லை இல்லை தோன் கொடு. என் பட்சம் பேசினுல் கொடுக்கிறேன். வனஜா, யோவது கொடு. நானுவதுதானே கொடுக்க கிரிஜாவை முன்பு கேட்டிாே, அவளேயே தரச்சொல்லுங்கள். அப்படியல்ல தோன் கொடு. உம்-என் பட்சம் பேசினுல் கொடுக்கிறேன். இதென்ன பெரிய கஷ்டமாய் நேர்ந்தது -இது தான் யுக்தி-யார் எனக்கு மாலை விரைவில் கட்டிக்கொடுக் கிருளே, அவளுக்கொரு முத்தம் கொடுக்கப் போகிறேன். [@G2G ஒடிப்போய் விரை வாகப் புஷ்பம் பறிக்கிருர் கள்.) ஆ i அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/11&oldid=725588" இலிருந்து மீள்விக்கப்பட்டது