பக்கம்:As We Sow-So We Reap.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகற் செய்யின் (அங்கம் -1 நான்படும் துயரம் சற்றும் அறிகிலேயோ ? நான் இவ் வளவு வேண்டிக் கொள்ளுகிறேனே என்ருயினும் கிரிஜா விடம்போய், சற்று பொறுக்கும் படியாகவாவது கேட்க மாட்டாயா? தர்மபாலா ! இதுவோ உன் நட்பின் திறம்: அரசே என்னே வெறுக்காதிர். அசாத்திய மானகாரியம். ஆயினும் போய்ப் பார்க்கிறேன். வினில் என்னை வெறுக்க வேண்டாம். இப்பொழுதே சொன்னேன். பிறகு உம திஷ்டம். ஸ்வாமி யிருக்கிரு.ர். (போகிருன்.) எங்கே யிருக்கிருர் -ஈசனே ! ஈசனே என்னை இக்கோ லம் காண்டல் உமக்கழகோ ? உம்மையே மெய்யன்புடன் இது வரையில் பணிந்து வந்ததற்குப் பலனிதுவோ? ஆபத்பாந்தவா அதைாட்சகா ! உமது தொண்டன் கூவியழைப்பது உமது செவிக் கெட்டவில்லையோ? ஈசனே ஜகதீசா ! இனியாவது தாம் கருணைகூர்ந்து என்னைக் காக்கலாகாதா?-ஐயோ! என் காதலி என் நண்பன் செல்லுமுன் இறந்திருப்பாளாயின் என் கதி என்னவாவது? அவளோ உயர்குலத்துதித்த உத்தமி; என் மீது அவள்கொண்ட அழியாக் காதலுக்கு நான் எழுதிய கிருபத்தைக் கண்டும் உயிர் தரிப்பாளோ அரை கணமும்?- கண்ணே கண்ணே ! உன்னைக் கொன்ற கொடும் பாவி யாகிறேன்! (மூர்ச்சையாகிருன்.) கிரிஜா மெல்ல வருகிருள். ஈசனே அடியாள் உமது பாதத்தைப் பூஜித்தது உண்மை யால்ை இப்பொழுதுதான் நீர் உதவவேண்டு மெனக்கு. -தர்மபாலர் கூறிய துண்மைதான். அதோ சோகத்தி ல்ை சில தளர்ந்து மூர்ச்சையா யிருக்கிருர்-பிரான காதா ! என் பொருட்டு உமக்கிவ்வளவு கஷ்டமா ? ஆ! என் காதலரை இக்கோலத்தில் கண்டும் உயிர்தரித்திருக் கிறேனே 1 ஐயோ! இவருக்கு மூர்ச்சை தெளிவிக்கலா மென்ருலும் என் மனம் நடுங்குகிறதே! பிராணகாதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/25&oldid=725602" இலிருந்து மீள்விக்கப்பட்டது