பக்கம்:As We Sow-So We Reap.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தி முற்பகற் செய்யின் (அங்கம்-2 கஷ்டம் கொடுத்திருக்கமாட்டேன். அம்மட்டும் இப் பொழுதாவது கண்டேனே, ராஜகுமாரா எல்லா உண்மை யையும் அறிந்து கொண்டேன். உமது வாக்கின் திறத் தையும் கண்டேன். இதுவரையில் தமக்கு நான் சிரமம் கொடுத்ததை மன்னிக்கவேண்டும். நான் கண்ணுரப் பார்க்கவேண்டியதையும் பார்த்தாயது, காதாரக் கேட்க வேண்டியதையும் கேட்டாயது, இனி வாயாக் கூற வேண்டியதைத்தான் கூறவேண்டும்ஐயோ கொஞ்சம் பொறு! நான் சொல்வதைக் கேள்.ஏன் எனக்குப்பேச நா எழவில்லை ?-கொஞ்சம் பொறு 1இதுவரையில் பொறுத்தது போதும். நான் ஏன் தா, திக்கிறேன் ?-ாஜகுமாரா இன்றே தமது குணத்தின் பெருமையை யறிந்தேன். இதுவரையில் அறியாமலிருந் தது என் பிழைதான், என்னுல் தமக்கேன் கஷ்டம் ? தாம் சற்று முன்பாக யாரை மணந்திரோ, யாரை விட்டுப் பிரிவதில்லையென்று சத்தியம் செய்திரோ, அவ ளுடன் சுகமாய் வாழும். நான் உயிருடன் இருப்பது உமக்குக் கஷ்டமாயிருக்கும். அக்கஷ்டத்தி னின்றும் இதோ நீக்கிவிடுகிறேன்.-- ஐயோ!-அவசரப்படாதே 1-அவசரப்பட்டு ஒன்றும் செய்துவிடாதே -நான் சொல்வதைக் கேள்-கேள் சற்று-உன்னே வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாம் கேட்டாயதே, இன்னும் என்ன கேட்பது? ஐயோ!-அவசரப்பட்டு ஒன்றும் செய்யாதே -நான் சொல்வதை மாத்திரம், கொஞ்சம் தயைசெய்து கேட்பா பாயின், என்னே மன்னிப்பாய்-நான்மன்னிப்பதாவது -என் மன்னிப்பு தமக்கென்னத் திற்கு என்னேயன்றி வேருெரு பெண்ணையும் தீண்டுவ தில்லையென்று அன்றைத்தினம் உமது குலதெய்வத்தின் கோயிலெதிரில் பிரமாணம் செய்திரே, அத்தேவதையின் மன்னிப்பைக் கேளும் -நான் விடை பெற்றுக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/41&oldid=725620" இலிருந்து மீள்விக்கப்பட்டது