பக்கம்:Blessed In A Wife.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t- T, ه اسسط பா. هIF-سt' i. ss. նմfT, ம ன வியால் t எண் ட வன் (அங்கம்-1 அவனுடைய வார்சுக்கு. அவனுக்குத் தான் வார்சு ஒருத்தருமில்லையெ-பெண், பிள்ளே, ஒன்றுமில்லையெ ! அப்படி எதாவது இருந்தால் இப்படி அழுவேன நான் ? அவனுடைய பெண்சாதியின் அண்ணன் தம்பிமார் வந்து எல்லா வற்றையும் நிச்சய மாகக் கொண்டு போய் விடுவார்கள். அவன் பெண்சாதி அவ்வளவு மட்டியல்ல. அது என்னமோ வாஸ்தவம்-எனக்குக் தெரியாதா என்ன ? அவள் மாமியாரிடத்தில் கெட்டிக்காரியாக யிருக்கலாம், சொந்த அண்ணன் தம்பிகளிடத்தில் இந்த கெட்டிக்காாத்தனம் சாயுமா? எனம்மா, அவளுடைய அண்ணன் தம்பிகள் இந்த சொத் தைக் கொண்டு போனல் உமக்கென்ன கெட்டுப்போச் சுது ? நீங்கள் சவுக்கியமாக வாழ்வதற்குத்தான் உங்க ளுக்கு வேண்டியதிருக்கிறதே. என் புருஷன் சொத்தை-அன்னியர்கள் கொண்டுபோக -அதைப் பார்த்து தான் வாழ்ந்திருக்க மாட்டேன். அந்தக் கஷ்டம் உமக்கு வேண்டியிாது-அன்றியும் உமது மாட்டுப் பெண் உமக்கு அன்னியள் அல்லவே. என் பிள்ளைக்குப் பிற்காலம் என் புருஷன் சொத்துக்கு நான் தானே வார்சு ? சரி-அப்படியிருந்தால்-உங்களுக்குத் தான்வரும், இப் பொழுது எனக்குப்போக விடைகொடுங்கள். ஆஹா அப்படி னேக்கிறீர்கள நீங்கள்-ஆகவே அப் பொழுது ஒரு கஷ்டமும் இாாதே ! நான் கினேக்கிறபடி-ஒரு கஷ்டமுமிராது. அப்பா என் மனதில் இருந்த பெருங்கவலை போச்சுது. நானும் அப்படித்தான் கினைத்தேன்-டாக்டர், நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/16&oldid=725650" இலிருந்து மீள்விக்கப்பட்டது