காட்சி2) ம ன வியால் மீண்டவன் 29 © . Ιr Τ. IT |T ДТ Т. IT ir. prİT. உம்முடைய மனைவி இங்கு உமது எதிரில் இல்லாதபடி யால் அவ்வாறு பேசுகிறீர். அவள் என் எதிரில் இருந்த போதிலும் அப்படியே சொல்லியிருப்பேன், அந்தப் பெண்ணுக்கு நான் பயப் படுபவனல்ல. ! அவள் என்ன புத்திசாலியல்லவா? படித்தவளல்லவா? எனக்கு தெரியாது-அப்படியிருக்கமாட்டாள். அதென்ன அப்படி சந்தேகத்துடன் பேசுகிறீர்? உம்மு டைய சொந்த மனேவியைப் பற்றி இது தெரியாமலிருக் குமா உமக்கு? வாஸ்தவமாய்-எனக்குத் தெரியாது. என்ன கல்மனதுடையவர்கள் ஆண்மக்கள்? என்ன துஷ் டர்கள்! என்ன குரூரமானவைர்கள் ! நாகை அவளைக் கலியாணம் பண்ணிக்கொள்ள வில்லை யே அவளை எனக்குக் கட்டிவைத்தார்கள். அவளைப் பற்றி எப்பொழுதும் நான் கவனித்தவன் அன்று. ஒருவேளை அவள் கற்றறிந்த, புத்திசாலியான, பட்ச முடைய காதல்குன்ருப் பெண்மணியாயிருந்தாலோரி அதெல்லாம் எனக்குத் தெரியாது! நீர் தெரிந்து கொள்ள வேண்டியது உம்முடைய கடமை யல்லவா ? என்ன நினைக்கிறீர் ? அதைப்பற்றி தான் எப்பொழுதும் யோசிக்கவேயில்லை. ஜகதீசன் உம்மை மன்னிப்பாராக ! இந்தப்பதினைந்து தினங்களாக காலையில் நீ பரமேஸ்வர னே க் குறித்துப் பிரார்த்தனே செய்வதைக் கண்டபின் தான் அவரிடம் எனக்குக்கொஞ்சம் கம்பிக்கை பிறந்தி ருக்கிறது. அப்படி நீ பிரார்த்தனே செய்யும் பொழு தெல்லாம் நீ ஏதோ எனக்காகப் பிரார்த்தனை செய்வது போல் என் புத்தியிற் பட்டது; அது என்ன காாணத்
பக்கம்:Blessed In A Wife.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
