பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曲。 பிராம்மணனும் சூத்திரனும் ஆமாம், பிறகு உனக்கு உடம்பு அசெளக்கியமாயிருக்கிற தெனவும் இந்த வருஷம் ர்ேனமென்டில் ஆடமுடியா தென்மும் சொல்லியனுப்பியைா இல்லையா ? சொல்லி அனுப்பினல் ? அவளுடன்-ஆடச்சொன்னர் களோ உம்மை? நம்முடைய காலேஜாக்காகப் பெயரைக் கொடுத்தாயது நான் உன் பெயருடன்; பிறகு கீ ஆடமுடியாதென்று தெரிவிக்கவே நான் என்ன செய்வது ? காலேஜ் பிரின் சி பால் (Principal) வேறு யாருடனுவது சேர்ந்து ஆடி, எப்படியாவது அந்த கப்பை (Cup) நமது காலேஜுக்காக ஜெயிக்கவேண்டும், இது மூன்ருவது வருஷம், இவ்வரு ஷம் ஜெயித்தால் அந்த கப் நமது காலேஜுக்கு சொந்த மாகிவிடும், என்று கிர்ப்பந்தப்படுத்தினர்!-கண்னு ! நான் என்ன செய்வது? ஆமாம், பிறகு உங்கள் தகப்பனர் கிர்ப்பந்தப்படுத்தினர் என்று அவளைக் கலியாணம் செய்துக்கொள்வீர்! (முகத்தைத் திருப்பிக் கொள் கிருள்.) (அவள் முகத்தைத் தன் பக்கம் மெல்லத் திருப்பி) கண்ணு! அப்படி என் தகப்பனர் செய்தால் நான் அதற்கு உடன் படுவேன் என்று நினைக்கிருயா ? என்னப்பார்த்துச் சொல் உன் வாயைத் திறந்து என்ன சொல்கிருய்? (மெல்ல) மாட்டீர்-என்று நினைக்கிறேன். அவ்வளவு போதும் ! கண்ணே கண்ணே ! (அவளுக்கு முத்தமிடுகிருன்) அதிருக்கட்டும், டென்னிஸ் மாச் (match) ஜெயித்திரே, அன்று காலை அவளிடமிருந்து ஏதாவது டானிக் (tonic) வாங்கிக் கொண்டீாா உமது வழக்கம் போல் கற்பகம் ! கற்பகம் ! உன் அதாத்தைத் தீண்டின என் அதாம் வேருெருத்தியின் அதாத்தைத் தீண்டுமென நினைக்கிருயா ?-கண்ணே -கற்பகம் ! யாரோ தூரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/10&oldid=725680" இலிருந்து மீள்விக்கப்பட்டது