பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிகாம்மணனும்-குத்திரனும் 95 tf). உனக்கு இஷ்டமான பெண்ணேக் கலியாணம் செய்து கொள். உன் பெண்சாதியுடன் வாழப்போகிறவன் ரீஉன்னுடைய இஷ்டத்தையல்லவோ நாங்கள் பார்க்க வேண்டும். ஐயோ ! இந்த புத்தி, ஆடவருக்கில்லாமலிருக்கிறதே ! அம்மா, நான் நேற்றிரவு முழுவதும் இதைப்பற்றி யோசித்துப்பார்த்தேன்-என்ன வென்ருலும் பிராம்ம ணப் பெண்கள் பிராம்மணப் பெண்கள்தான்-சூத்திரப் பெண்கள் சூத்திரப்பெண்கள் தான் ! இந்த குத்திாப் பெண்களை-நம்பக்கூடாதம்மா -நான் ஒரு பிராம்ம ணப் பெண்ணையே கலியாணம் செய்துகொள்ள வேண்டு மென்று தீர்மானித்தேன்-ஆயினும் ஒரு வேண்டுகோள்கலியாணம் மாத்திரம் ஒருவாாத்திற்குள் நான் குறிக்கும் தினமே ஆகவேண்டும். அதற்கென்ன ? அப்படியே ஆகட்டும்-ஆயினும் ஒரு வாாத்திற்குள்-சரியான பெண் குதிாவேண்டுமே ? நம் முடைய சத்யநாராயண ஐயர் தினம் வந்து என்னே கிர்ப் பந்திக்கிருர்-அவருடைய பெண்ணே உனக்குக் கட்டிக் கொள்ளும்படி-அதற்கென்ன சொல்லுகிருய் ! ஆம் அம்மா அவள்தான்-சரியான பெண்-நானிருக் கும் ஸ்திதியில் 1-இதை முடிவு செய்து விடுங்கள்-எப் படியும் சத்யநாராயண ஐயர்-இன்று வருவார் ! சலி யாணம்மாத்திரம் இந்த மாதம் 20 தேதி யிருக்கவேண் டும் ! சந்தோஷம் ஆயினும் அந்தநாள் பெண் வீட்டாருக்குசரிப்படுமோ என்னவோ? எல்லாம் சரிப்படும் !-அவர்களுக்கு எந்த நாளும் சரிப் படும்-இல்லாவிட்டால் இந்த விவாகத்திற்கு நான் ஒப் புக்கொள்ளமாட்டேன் என்று சொல்லும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/101&oldid=725682" இலிருந்து மீள்விக்கப்பட்டது