பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-குத்திரனும் 97 战 சத். சத். சத். சத். சத். (முகத்தைத் திருப்பிக்கொண்டு) எ ல் லா ம் சாவளையாகி விட்டது. (சீதாராமன் மணப்பத்திரிகையை மறைத்து வைத்துக்கொள்ளுகிருன்.) எல்லாம் சரியாக வருகிறது ! உன்னுடன் தான் பேச வேண்டுமென்றிருந்தேன்-சரியான சமயத்திற்கு நீயும் வந்தாய் ! உன்னிஷ்டப்படியே உன் பெண்ணை சீதாராம னுக்கு, கலியாணம் பண்ணிக்கொள்ளுகிருேம்-சீதாராம லும் ஒப்புக்கொண்டான். கிாம்பசந்தோஷம் என் மாப்பிள்ளை இனிமேலாவது நான் மாப்பிள்ளை என்று கூப்பிடலாமோ யில்லையோ ? உங்களிஷ்டத்திற்கு-என்ன குறைவு. ஆனல்-ஒன்று-நாராயணு, கலியாணம் மாத்திரம் சீக் கிரம் வைத்துக்கொள்ளவேண்டும்-இந்த மாசம் இருப தாம் தேதியே. ஆம் அதற்கென்ன தடை? முன்பே நான் காள் பார்த்து வைத்திருக்கிறேன்-இந்த மாசம் இருபதாம் தேதி மிக வும் உத்கிருஷ்டமான தினம். பார்த்தீர்களா அம்மா, நான் முன்பே சொல்லவில்லை. காலை 9 மணிக்கு திவ்வியமான லக்னம். ஆம்-சரியான லக்னம். அப்பொழுது நான் போய்-எல்லா வற்றிற்கும்-ஏற் பாடு செய்யவேண்டும்-இடையில் கொஞ்சநாள் தானி ருக்கிறது பாருங்கள். ஆமாம்-சீக்கிரம்-புறப்படுங்கள். ஒருசமாசாரம்-மாப்பிள்ளைக்கு மூவாயிரம் ரூபாயில் ஒரு கடுக்கன் வாங்கலாமென்றிருக்கிறேன்-அவராகப் போய் பார்த்துவாங்கிக்கொள்கிருாா ? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நகை கிகைபோடுவ தென்ருல்-இந்த கலியாணமே வேண்டாம் என்பேன்! 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/103&oldid=725684" இலிருந்து மீள்விக்கப்பட்டது