பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 莎T。 வே, 3rs. பிராம்மணனும் சூத்திரனும் ]srثاA தாாத்தில் வெங்கடேச முதலியார் கற்பகத்தை அழைத்துக்கொண்டு வருகிருர், யார் அது, பெரியமாமாவுடன் கூட? கற்பகம்!-என்ன இளைத்துப் போயிருக்கிருள் சின்னமாமா!-நான் போகி றேன். இங்கிருக்க எனக்கிஷ்டமில்லை. அவளுடன் பேச எனக்கிஷ்டமில்லை-பார்க்கவும் என் மனம் பொறுக்க வில்லை இச்-ேஉட்கார்-நீ ஒரு ஆண்பிள்ளையல்ல; உட்கார், உனக்கென்னபயம்! அன்றியும் இப்பொழுது உன்னிட மிருந்து உண்மையை யறிந்தபின்-உன்மீது குற்றமில்லை என்று எனக்குத்தோன்றுவதுபோல்-அவள் சமாசார த்தையும் கேட்டால்-அவள்மீதும் குற்றமில்லை யென்று -நமக்கு-தோன்றிலுைம் தோன்றும். (சீதாராமன் உட்காருகிமுன் பலகையின் ஒாமாக.) வெங்கடேச முதலியார் கற்பகத்தை அழைத்துக்கொண்டு அருகில் வருகிரு.ர். வோ அம்மா-உனக்கென்னபயம் ? உன் பேரில் ஒரு தப்புமில்லை-யென்று எனக்கு முன்பே தெரியும். சமா சாரத்தை யெல்லாம் விசாரித்தறியாமல்-இந்த சின்ன கிழம் உன் பேரில் தப்பு என்று எப்படிச் சொல்வான் ! தேரில் கேட்கிறேன் ! (விசிப்பலகையின் நடுவில் போய் உட்கா ருகிமுர்)யுேம் உட்காாம்மா-உனக்கிருக்கும் பலஹீனத் தில் நீ அதிகமாக நடக்கக்கூடாது. (கம்பகம் மெளனமாய் தலைகுனிந்து கிற்கிருள்) நான் உட்கார்ந்திருக்கும்-பென்சில்-தான் உட்காாக் கூடா தென் றிருக்கிரும் போலிருக்கிறது-நான் நிற்கி றேன்-உட்காரச் சொல்லுங்கள். இதென்னம்மா இது ! நீ இந்தப்பக்கம் மூலையில் உட்கா ரேன், (மனவருத்தத்துடன்) அவர்-எனக்காக-கிற்கவேண்டியதில்லை-அவரை உட்காாச்சொல்லுங்கள் முன்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/106&oldid=725687" இலிருந்து மீள்விக்கப்பட்டது