பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பிராம்மணனும்-குத்திரனும் اًr1-فشا மூன்ரும் அங்கம் முதற் காட்சி اس--حجستجسساسیس இடம்-சத்தியநாராயண ஐயர் பங்களாவின் பின்பக்கம். பிராம்மண ஸ்திரீகள் முதலியோர், பரிசாரகர்கள், போய் வந்து கொண் டிருக்கின்றனர். பங்களாவின் முன்புறம் நாகஸ்வரம் வாசிக்கிரு.ர்கள். மூன்று சாஸ்திரிகள் பின்புறத்தில் நின்று பேசிக்கொண் டிருக்கின்றனர். ஒரு பால்காரன் "ஐயா சாகி சாமி!” என்று கத்திக் கொண்டிருக்கிருன். மு.சா. எனேயா, கனபாடிகளே, சாப்பாடாக நேரமாகும் போலி ருக்கிறதே? ・3軒, மாம்-மாப்பிள்ளை இன்னும் ஜானுவாசத்துக்கே பொ 呜 西 றப்படலையாமே! அதாயி அப்புறம் நிச்சயதார்த்தமாயி தான்-நமக்கு சாப்பாடு போலிருக்கு. மு.சா. பிள்ளைக்கு வரதrணே எவ்வளவோ? .சா. வாதகதிணையா மாப்பிள்ளை தகப்பனுர், ரொம்ப சிஷ்டா சாானச்சே ஒரு காசும் வாங்கமாட்டேன் என்ருாாம். மாப்பிள்ளைக்கு மாமனர் மூவாயிரம் ரூபாயில் கடுக்கன் போடுகிறேன் என்ருல், அதுவும் வேண்டாமென்ரு சாம். பிள்ளையிண்ணு அப்படி யல்லவோ இருக்கனும் ! நம்மா த்துப் பிள்ளைகளைப்போலல்லாமல் ! என்னுன்னுலும் சீமைக்குப்போய் வந்ததில்மு. சா. மாப்பிள்ளை சீமைக்கா போய்வந்தான்? இ.சா. சாஸ்திரிகளே ! நீர் எந்த ஊர் இது கூடவா தெரியாது? சா. நான் காஞ்சீபுரத்ை டுக்க கிராமம்.-- ல் பிராயச் ஞச பு த அதேத ஆகு ملاع சித்தம் ஏதாவது ஆச்சுதோ? இ.கா. சாஸ்திரிகள் ! நீங்கள் என்ன ஐதர் கலாபனை காலத்து மனுஷன் போலிருக்கே ! இப்பொ, யாாையா சீ ைமக்குப் போய்வந்தா பிராயச்சித்தம் பண்ாா ? அந்த ஆசாாமெல் லாம் அப்பொழுதே மலையேறிப்போய் விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/116&oldid=725698" இலிருந்து மீள்விக்கப்பட்டது