பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-3) பிராம்மணனும்-குத்திரனும் 111 மு.சா. ஆளுகேஇ.சா. என்ன ஆேைக ! மு.சா. இல்லே-இந்த 'ஆத்திலே எப்படி சாப்பிடாது-இண் லுயோசிக்கிறேன். (உள்ளிருந்து ஒரு பரிசாாகன் விரைந்துவருகிமுன்.) பரி. எண்டா! குத்திரப்பயலே! நான் தான் வர்ரேண்னு சொ ன்னேனே ! இதுக்குள்ள வாட்டுத் தப்பளையாட்டம் வாள் வாள் இண்ணு கத்திண்டு இருக்கரையே? உனக் கென்னடா,வோணும்? பால்கா. பத்தரை ரூபாய் வோனும் சாமி. பரி. பத்தரை ரூபாய் யென்னமாடா ? பால்கா. இருவத்தோருபடி பால் வாங்கினிங்களே ! பரி. அதிலே எவ்வளவு தண்ணி ஊத்தனெ ? பால். என்ன சாமி இது ! நீங்களா கிட்ட இருந்து காந்து வாங்கிகினு-- பரி. அதெல்லாம் ஒதவாது-பத்து ரூபாதான் கொப்ெ பேன் அதுவும் கத்தாமலிருந்தா ! (உள்ளே போகிமுன்.) பால். அாை ரூபாய் கமிஷன் ஐயருக்கு -போவட்டும். மு.சா. இருபத்தோரு படி பாலு என்னத்துக்கு வாங்கினரி இ.சா. கீர் பாயசத்துக்கு சாப்பாடெல்லாம் இந்த ஆத்துலே பலமாத்தானிருக்கும். மு.சா. ஆன-மாப்பிள்ளைக்கு இன்னேக்கு-இங்கே-சாப்பாடு இல்லயே? இன்னே க்கு சாத் கிரிக்கு மாத்திரம் இங்கே சாப்பிடலாம் என்றிருக்கிறேன். 9 8ा. ஏய் ! பிராம்மணு ! நான் சொல்ாத்தே கேளும். இதி லெல்லாம் என்னையா இருக்கு நாளை காலமுதல் பட்ச ணங்கள் எல்லாம் விசேஷமாயிருக்கும். எதோ வெளி யூரா யிருக்கேன் னு நான் சொல்லவேண்டியத்தே சொன் னேன்-அப்புறம் உம்மபா.ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/117&oldid=725699" இலிருந்து மீள்விக்கப்பட்டது