பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மூ.சா. .சா. மு.சா. பி.வி. பால், பி.வி. பால். பி.வி. பால். பி.வி. பால், இ.சா. பால். இ.சா. .(6.'کا பிராம்மணனும்-சூத்திரனும் (காட்சி-1 அதான் -யோசிக்கிறேன்-நமக்கெல்லாம் ஒரு பக்கமா தானே சாப்பாடு போடுவா! உமக்கிஷ்டமான பந்தியில் உட் காரலாம். சரி-அப்படியே செய்ாது [ශග් பிராம்மண விதவை வருகிருள்.) அடே சூத்திரப்பயலே எட்டி கில்லுடா நான் உள் ளே போகனும் சூத்திரப்பயலா அந்த ஐபர் திட்டியாச்சு!-எம்மா நீங்க ளும் திட்டனுமா? வாயேப் பாரு கசமாலம்! எம்மா என்னெதிட்ரைங்க? நான் என்ன சொன்னேன்? வழியிலே கிக்கரெயேடா ! வழியிலே கிக்கரேன! நீங்க உள்ளே போத்துக்கு இவ்வளவு வழியிருக்குதே அம்மா ! ஆமாம்-உன்னே தீண்டிகினு போவனுமோ எட்டி கில் கழுதெ அடே அந்தம்மாளோடெ வாயெ கொடுக்காதெயடாஇன்னும் கொஞ்சம் ஒதுங்கிதான் கில்லேன். என்னுசாமி நீங்க கூட கேக்காைங்களே அந்த அம்மா போக எவ்வளவு இடம் இருக்குது : இன்னும் கொஞ்சம் பக்கமாத்தான் போயேண்டா, உனக்கென்ன கெட்டுப்போறது ? அப்படிகேட்டா-காததுராம் போய் கிக்கரேன்! அத்தெ உட்ட்ேடு கிட்டலாமா சாமி (மிகவும் ஒதுங்கி சிற்கிருன்.) அம்மா, நீங்கபோங்க உள்ளே-அவனெடெ உங்களுக் கென்ன பேச்சி, இல்லே சாஸ்திரிகள், வரவர கலி மிஞ்சிபோச்சு இந்த சூத்திரப் பயல்களுக்கெல்லாம் கொழுப்பு அதிகமாப் போச்சு ! (உள்ளே போகிமுள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/118&oldid=725700" இலிருந்து மீள்விக்கப்பட்டது