பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்.3) பிராம்மணனும்-கு த்திரனும் 117 .(كا،مل இ.பி. வேறே இரண்டு பிராம்மணர்கள் வருகிருர்கள். ஐயாவாள்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க! நீங்க கேக்கா அவ்வளவு தொகை என்னலே கொடுக்க முடியர்த ஆயிரம் ரூபாய் கொடுத்தாடரேன் அது தான் என்னலே முடியும். அதுக்கும் என் நெலத்தெ வச்சி வாங்கணும். எனக்கு கலியாண சி ல வு ஒரு ஆயிாம் ரூபாயாவது பிடிக்கும். கொஞ்சம் பெரியமனசு பண்ணுங்க ! அதெல்லாம் முடியவே முடியாது. கண்டிப்பாய் இரண்டா யிரம் ரூபாய் கிட்சயதார்த்துக்கு முன்னே சொக்கமாக வைச்சாகனும், இல்லாப்போன மாப்பிள்ளெ எழுந்து பூடுவான் ! என்னலே முடிஞ்ஜா கொடுக்கமாட்டேன ! வஞ்சகமா ? எனக்கிருக்கிறது. இது ஒரே கொழக்தே! அப்படி சொல்லி விடாதைக ;-இதோ பாருங்க-இந்த ஆத்திக்கு வரப்போகிற மாப்பிள்ளை-ஒரு காசும் தனக்கு வேண்டா மிண்னு சொல்லி விட்டாாாம். ஏனே யா அதிகமா பேசரீர் அவாளெல்லாம் பணக்காரர் கள் பிரபுக்கள் ! நேச்கு என்ன இருக்கிறது ? இன்னும் எனக்கு கலியாணமாகவேண்டிய ரெண்டு பெண்கள் இருக்காா அவா எழவுக்கு யார் அழாது ? உம் 1-சிவசிவ அப்படி சொல்லாதைங்க உங்கவாயால் - ஒரு ஐந்நூறு ரூபாயாவது கொறைச்சிங்களே ! நான் எப்படியாவது பார்த்து அதெல்லாம் ஒத்தே ரூபாயும் கொறைக்க முடியாது ! இது என்ன கத்தரிக்கா போமா ? வேறெங்கயாவது பிள்ளை பார்த்துகும் ! இரண்டாம் சாஸ்திரி வெளியில் வருகிருர், ஐயா கனபாடிகளே ! நாம் எழுந்தவேளெ இன்னேக்கு நண்ணுயில்லேபோலே இருக்குதெ கலியாணம் என்ன மோ கின்று போகும்போலிருக்குது. மாப்பிள்ளையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/123&oldid=725706" இலிருந்து மீள்விக்கப்பட்டது