பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.8) பிராம்மணனும் சூத்திரனும் 128 ö, ஒருவேளை-எப்படியாவது-சத்தியநாராயண ஐயர்-நீர் இங்கிருப்பதை அறிந்து வருவாாாயின் நம்மிருவரையும் இங்கு-காண்பாாாயின் f அந்தச் சனியின் பேச்சை இங்கு ஏன் எடுக்கிருய்? என்னவோ-எனக்கு-ஒருவிதமாய் பயமாயிருக்கிறது ! ஒன்றும் பயப்படாதே அந்தச்சனி இங்கு வாவே வாாது. ஒருவேளை-வந்தால்? (ஒருவிதமாக ாகைத்து) வந்தால்-சாம்பமூர்த்தி ஐயர்வேடிக்கையாகச் சொன்னதை-உண்மையில் கிறைவேற்று வோம்! வீட்டிற்கு இந்தப்புறம் இருக்கும் கிணறுதானேசிற்றப்பா சொன்னது ? ஆம். அது மிகவும் ஆழமாயிருக்குமல்ல : ஆம்-அதைப்பற்றி உனக்கென்ன யோசனை ? அவர் என்னமோ வேடிக்கையாகச் சொன் குல். உங்களை நான்-ஒன்று வேண்டிக்கொள்ளுகிறேன்ஒருவேளை நாம் அதில் வீழ்ந்து இறக்கவேண்டி வந்தால். நாமிருவரும் ஒன்முய் இறக்கவேண்டும்-என்னே கெட்டி யாகப் பிடித்துக்கொண்டு-ஒரே குதியாய் குதித்து விடுங்கள்கற்பகம் ! உனக்கென்ன பயித்தியமா ? இதையெல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிருய்-அப்படி ஒ ன் றும் நேரிடாது! வேறு ஏதாவது பேசு! எனக்கென்னமோ !-மனதில்-திகிலாகவே யிருக்கிறது. கண்ணே நானருகிலிருக்கும்போது உனக்கென்ன பயம்! ஆம், என் அருகிலேயே இரும்-என்னேவிட்டுப் பிரியா தீர்கள்-இறக்கும்போதும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/129&oldid=725712" இலிருந்து மீள்விக்கப்பட்டது