பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பிராம்மணனும்-குத்திரனும் (சாட்சி.8 ரா.தர். (கிடுக்கிட்டெழுந்து) என்ன ! என்ன் ! பா. ஏதோ, கொஞ்சம்-சான்ஸ் (Chance) இருக்கிருற் போலிருக்கிறது ! கண் இாப்பை அசைகிறது -கொண் டாடா சீக்கிரம் பையா ! பையன் இரண்டு தணற்சட்டிகளைக் கொண்டு வருகிருன் ; அதை அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு ஐயா, நீங்கள் வெளியே தாணிருங்கள் உள்ளே வந்து காபுரா பண்ணுதிர்கள் ! (நடு அறைக்குள் விரைந்து போகிமுன்.) Ifff, (சோபாவின் மீது சாய்ந்து) தியாகராஜா தியாகராஜா என் பிள்ளையை உயிர்பிப்பீராக ! த. (சோபாவில் உட்சார்ந்து கைகூப்பி) இரண்டு பெயரையும் உயிர்ப்பிப்பீராக ! Tss. (திடுக்கிட்டுக் கண்விழித்து) தர்மலிங்கம் இந்த புத்தி எனக்கில்லாமற் போச்சுதே ! (அவரது கரத்தைப்பற்றி) -தர்மலிங்கம் ! என்னை மன்னிக்கிருயா நீ ! த. ராமகிருஷ்ணு இருவரும் ஸ்வாமியின் மன்னிப்பைக் கேட்போம் ! 野町。 ஆம் ஆம்-(அறையிலிருக்கும் கடியாமம் ஒன்பது அடிக்கிறது) நற்சகுனம்-த ர் ம லிங் கம்! அவர்களிருவரும்-உயிர் பிழைத்தால்-உன் பெண்ணை என்மகனுக்கு கொடுக் கிருயா ? த. ஆகட்டும் ! (ஒருவர் கையை ஒருவர் பற்றுகின்றனர்.) வெ. (உள்ளிருந்து) அடே! கிழவா கண்ணத் திறக்கிருன்போ லிருக்கிறதே ! 母河。 (உள்ளிருந்து உாக்க) ஆம் ஆம் கற்பகம் கூட பாலசுப்பிரமணியம் உள்ளிருந்து வெளியே விரைவாக வருகிருன். [...]ss. பிழைத்துவிட்டார்கள் பிழைத்துவிட்டார்கள் ! ரா.த. யார் ? யார் ? (எழுந்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/136&oldid=725720" இலிருந்து மீள்விக்கப்பட்டது