பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G6)], வெ. வெ. &#ff. 子宙。 வெ. 子町, வெ. &#ff, G6u வே, பிராம்மணனும்-சூத்திரனும் (காட்சி.1 அரசு, இது யாாடா இந்தக் குழந்தை ? எம் பொன்னுட்டி. கெட்டிக்காரன்தான்!-இதற்குள்ளாக ஒரு பெண்சாதி யைச் சம்பாதித்துக் கொண்டாயே!-குழந்தை மிகவும் அழகாயிருக்கிறது-பாபா, உன் பெயர் என்ன அம்மா. வேதம். அரசு-யார் குழந்தையடா. இது ? மூணுவது பங்களாவிலே-ஐயர் இல்லே-அவரு பொன்னு. என்ன! ராமகிருஷ்ணையர் பெண்ணு ? ஆமாம். அடடே! நீ சூத்திரனச்சுதேடா வேதத்தின் கிட்டப் போகக்கூடாதே ! அப்படி இண்ணு ? அடே கிழவா! உனக்கு எத்தனே முறை சொல்லியிருக் கிறேன், என் எதிரில் இந்தப் பேச்செடுக்க வேண்டாம் என்று ? நான் விளையாடினல், அது கூடவா தவறு ? விளையாட்டிற்குக் கூட நமக்குள் இந்தப் பேச்சுவேண் டாம். இவன் பெரியவனுயின பிறகு, இவனுக்குக் கற் பிக்கட்டும் பிராம்மணத் துவேஷம்-இவன் தங்தை, இப் பொழுதாவது இந்த இமுவெடுத்த பேதமெல்லாம் அறி யாது சந்தோஷமாய் விளையாடிக் கொண்டி ருக்கட்டும். வாஸ்தவம்தான்-வாய்தவறி வந்து விட்டது. ரோஜாப்பூ தாதா, எனக்கு டபாசு வாங்கி கொடுக்கரே னிண்ணிங்களே இண்ணைக்கி. டபாசு கெட்டது! அதை விடமேலானது ஒன்று வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்-இதோ பார்த்தாயா?-(ஒரு பொம்மைத் துப்பாக்கியை ஜே.பியிலிருந்து எடுத்து) துப்பாக்கி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/14&oldid=725724" இலிருந்து மீள்விக்கப்பட்டது