பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-3) பிராம்மணனும்-குத்திரனும் 135 哥市, வெ. 辽雷。 வெ. வெ. வே. வே. ፱፱. வெ. வே வெ. என்ன ஐயாவாள்? இந்த சூத்திானுக்கு என்ன மந்திசம் தெரியும் ! உன்னே விட எனக்கு நன்ருய்தெரியும்! இதோ கடத்து கிறேன் பார் ! என்ன ஐயாவாள் அனுக்ஞைதானே ? செய்யுங்கள் என்ன முதலியாாவாள்! உத்திாவுதானே? என்ன வாயைத் திறவாது உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் ? நான் எங்கே வாயைத் திறப்பது? எல்லோருமாகச் சேர்ந்து நீங்களே எல்லாம் பேசிவிடுகிறீர்களே. என்னவென்ரு லும்-பெண்ணின் தகப்பனாாச்சே-உங் கள் உத்திரவில்லாமல் கடக்கலாமா ? அவளுயிரை இரண்டுமுறை காப்பாற்றினிர்கள் நீங்கள்ஆகவே நீங்களும் அவளுக்கு தந்தையின் ஸ்தானம்தான். என்னவென்ருலும் நீர் பெற்ற தங்தையோ இல்லையோ ? (சிரித்துக்கொண்டே) எனக்கு ஆட்சேபனை இல்லையென்று நேற்று சாயங்காலமே சொல்லிவிட்டேனே ! சரி ஆணுல்-ஆாம்பிக்கிறேன் (கிட்சயதார்த்த ஆரம்ப மக்கி ாத்தைச் சொல்லி) ஐயாவாள், உம்முடைய பாட்ட ஞர் பெயர் என்ன ? என் பெயர்தான் ! உம்-ாாமகிருஷ்ண சர்மா கப்தாவும், முத்துகிருஷ்ண சர்மா பெளத்திரனும், ராமகிருஷ்ண சர்மாவின் புத்திரனு மான சீதாராம சர்மாவுக்கும்,-முதலியார்வாள், உங்கள் பாட்டனர் பெயர் : ஏகாம்பா முதலியார். உம்-ஏகாம்பா.முதலியார், உங்கள் தகப்பனர் பெயர்? திருஞான முதலியார். திருஞான முதலியார் பெளத்திரியும், தர்மலிங்க முதலி யார் புத்திரியுமான-கற்பகாம்பாளுக்கும்-விவாக சுப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/141&oldid=725726" இலிருந்து மீள்விக்கப்பட்டது