பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வே. 3ss, ës. வெ. பிராம்மணனும்-குத்திரனும் (காட்சி.4 இக்தா கற்பசம்-இதை நீ எடுத்துக்கொள். (வைாமோதிரத்தைக் கழற்றி சம்பகத்திடம் கொடுக்கிருன்.) அடே சீதாாாமா! நீ என்னமாடா ஐ. சி. எஸ். பாஸ் பண்ணிய்ை ! அதுவும் முதலாக எக்ஜாமினர்களுக் கெல்லாம் ஏதாவது லஞ்சம் கொடுத்தாயா என்ன ? ஒரு மோதிரத்தை ஒரு பெண் கையில் போடத் தெரியாத வன்! நீ என்னமாகத்தான் அசிஸ்டென்ட் கலெக்டர் வேலை பண்ணுகிருயோ ? (சிரித்து) இதற்கா இந்த யுக்தி எடுத்தீர்! (அம்மோதிரத்தை கற்பகத்தின் விரலில் அணிகிருன்.) நீ போட்டு விடம்மா, அவன் கையில்-உன் மோதிரத்தை. (புன்சிரிப்புடன்) அதற்காகத் தானே என் கையிலேயே வைத்துக்கொண்டிருந்தேன். பார்த்தாயா! பெரியகிழம் என் பெண்தான் சமர்த்து ! அதை நான் ஒப்புக்கொள்ளவேண்டியதுதான் ! சந்தேகமென்ன ? சின்ன மாமா, உங்களுக்குத் தெரி யுமோ என்னவோ, நாங்கள் இருவரும் பீ. எ. பரீட்சைக் குப் போனபோது கற்பகம் எனக்குமேல் இரண்டு மார்க் வாங்கினுள் இங்கிலீஷில், என்ன கற்பகம்-பாஸ் பண்ணியிருக்கிருளா என்ன ? பீ. எ. பஸ்டு (first) கிளாஸ்லே பாஸ் பண்ணியிருக்கிருள் அம்மா! அதை யேன் என்னிடம் சொல்லவில்லை கற்பகம்? காலே மு. த ல் இதுவரையில் பேசிக்கொண்டிருந்தவள் ஒரு வார்த்தையாவது இங்கிலீஷ் பேசவில்லையே இந்த காலத்து குட்டிகள் நாலுவார்த்தை இங்கிலீஷ்படிப்ப தன் முன், தமிழ் பாஷை மறந்து விட்டவர்கள் போல் அதைப் பொறித்துக்கொட்டுகிருர்களே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/144&oldid=725729" இலிருந்து மீள்விக்கப்பட்டது