பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-8) பிராம்மணனும் சூத்திரனும் 189 &#ff, தா. 3Hा• ாா.தர். GIT. 3fा, 夺町。 3Fss. கி.மு 莎雷, அவள் தகப்பளுர் அப்படி நல்லவழியில் அவளைக் கொண்டுவந்திருக்கிருர் - தோட்டக்காாப்பையன் தான்தோன்றி வருகிருன் , ஐயா-இந்த ஆர் கிராம முனிசிப்பு உங்களே பார்க்க .g99)ILpfrut), அவளு ? வாச்சொல். (கான்தோன்றி போகிமுன்.) என்ன சமாசாரம் ? உம் - ஒன்றுமில்லை - பயப்படாதீர்கள் - நம்முடைய மனுஷன் அவன் ! கிராம முன்சீப் வருகிமுன், நமஸ்காாங்கோ ! எல்லாருக்கும். என்னடா சமாசாாம் நடராஜம் ! நேற்று ராத்திரி-கம்ப-கிணத்துலே - ரெண்டுபேருஉழுந்தாட்டாங்க இண்ணு கேள்விபட் --ാ பற்றி விசாரிக்க வந்தேன். அடே நன்முக கிராம முன்சீப் வேலை பார்க்கிருய் ? நேற்று சாத்திரி 9 மணிக்கு நடந்த சமாசாரத்தை இன்று காலை 10 மணிக்கு விசாரிக்கிருயோ? இல்லை - மன்னிக்கவேனும் - நேத் து ராத்திரி-விட் டிலே-பெண் சாதி பிரசவிச்சா அந்த காபுராவில் இருந்து விட்டேன். உன் பெண்டாட்டியா ? சந்தோஷம் ! ஆண்குழங்தையோ பெண்குழந்தையோ ? ஆண்குழந்தையுங்க. நிரம்பசந்தோஷம் தாயாரும் பிள்ளையும் கூேடிமமா யிருக் கிருர்களோ இல்லையோ ? உங்கதயவிலே-சேதமமாயிருக்கிருங்க. என் தயவென்னடா, சாமி தயவு என்று சொல். ,ே ஒரு பெண் கால்தவறி நடபாவிக்குள் விழுத்து விட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/145&oldid=725730" இலிருந்து மீள்விக்கப்பட்டது