பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பிராம்மணனும் சூத்திரனும் [3۔ نیم شدہو 芬雷、 தர். &#ff. வெ. Boss. தர். &#ff, வே. Ls), என் ல்ை கொடுக்க முடியாதா என்ன ? நான் வேடிக் கைக்குச் சொன்னேன். ஆயினும் மற்ற செலவெல்லாம் எவ்வளவு வேண்டுமானுலும் செய்யுங்கள். வேண்டா மென்று சொல்லவில்லை; இக்க போஜன செலவும், பூரி தட்சிஃனை செலவும் என்னுடைய தாயிருக்கவேண்டும். இதற்கு மாத்திரம் ஆட்சேபனை சொல்லாதீர். இது நியாயமல்லவே.நான் வளர்த்த பெண்ணிற்கு நான் கலியாணத்திற்காக செலவு செய்கிறேன்-நீர் என்ன அதற்கு ஆட்சேபனை சொல்வது? முதலியாவாள்! ஆம் என்று ஒப்புக்கொள்ளும், இந்தக் கிழம் பெரிய பிடிவாதக் கான்அன்றியும்- அவள் உயிாைஇல்லை இல்லையப்பா ! உன்னிஷ்டப்படி செய் ! ஆ! கொஞ்சம்-பயமிருக்கட்டும். திருநாவுக்கரசும், வேதமும் மெத்தையேறி வருகிருர்கள். வேதம், இத்தனிகாழி எங்கிருந்தே ? நாங்க--இரண்டுபேரும்-வெளாடனே - யார் ۹ مسافر بقعه و என் தம்பி. அப்படியா-வாடாப்பா இப்படி (கிருநாவுக்காசு அருகில் போகிருன்) உன் பெயர் என்ன P திருநாவுக்காசு. திருநாவுக் காசு- என்ன ? வெறும் திருநாவுக்காசுதான்-மொதலியார் கிதலியார் எல்லாம் கிடையாது. குண்டுமல்லி தாதா-அதெல்லாம் சொல்லக் கூடாது இண்னு சொன்னரே ! புத்திசாலியா யிருக்கிருன்-அப்பா (தோராமனைக்காட்டி) இது யார் தெரியுமள் உனக்கு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/149&oldid=725734" இலிருந்து மீள்விக்கப்பட்டது